← Back

Nadakkum Enbar Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Nadakkum enbaar nadakkaadhu Nadakkaadhenbaar nadanthuvidum Kidaikkum enbaar kidaikkaadhu Kidaikkaadhenbaar kidaithuvidum Male : Nadakkum enbaar nadakkaadhu Nadakkaadhenbaar nadanthuvidum Kidaikkum enbaar kidaikkaadhu Kidaikkaadhenbaar kidaithuvidum Male : Nadakkum enbaar nadakkaadhu Nadakkaadhenbaar nadanthuvidum Kidaikkum enbaar kidaikkaadhu Kidaikkaadhenbaar kidaithuvidum Male : Nadakkum enbaar nadakkaadhu…uu…. Male : Thodutha pandhal azhagu paarthu Thullum oruvan manam ingae Thodutha pandhal azhagu paarthu Thullum oruvan manam ingae Male : Piriththa pandhal kolam kandu Pedhai konda thuyar ingae Piriththa pandhal kolam kandu Pedhai konda thuyar ingae..ae Thuyar ingae Male : Nadakkum enbaar nadakkaadhu..uu.. Male : Arundhu pona uravariyaamal Azhaippu kodukkum manam ingae Arundhu pona uravariyaamal Azhaippu kodukkum manam ingae Male : Aasai kaiyuru arundhadhaalae Adaindhu kidakkum pen ingae Aasai kaiyuru arundhadhaalae Adaindhu kidakkum pen ingae Pen ingae Male : Nadakkum enbaar nadakkaadhu Nadakkaadhenbaar nadanthuvidum Kidaikkum enbaar kidaikkaadhu Kidaikkaadhenbaar kidaithuvidum Male : Nadakkum enbaar nadakkaadhu..uu..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் ஆண் : நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் ஆண் : நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் ஆண் : நடக்கும் என்பார் நடக்காது ஆண் : தொடுத்த பந்தல் அழகு பார்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே தொடுத்த பந்தல் அழகு பார்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே ஆண் : பிரித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயர் இங்கே பிரித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயர் இங்கே துயர் இங்கே ஆண் : நடக்கும் என்பார் நடக்காது ஆண் : அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே ஆண் : ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே பெண் இங்கே ஆண் : நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் ஆண் : நடக்கும் என்பார் நடக்காது