← Back

Kaanal Alaigalile Song Lyrics

Singer : P. Susheela Music by : V. S. Narasimhan Female : Kaanal alaigalilae Pogum padakukalae Vaazhkkai ingae sila varusham Vaazhuvatho sila nimisham Karaiyai thedungalaen Female : Kaanal alaigalilae Pogum padakukalae Female : Vaanavil Naadagam Nadaththa vanthom Vaazhvenum kumizhikkul Vasikka vanthom Vithiyinai vellum pillai Jadhagam engum illai Saavuvuyir saavathillai Therinthaal sollungalaen…. Female : Kaanal alaigalilae Pogum padakukalae Vaazhkkai ingae sila varusham Vaazhuvatho sila nimisham Karaiyai thedungalaen Female : Kaanal alaigalilae Pogum padakukalae Female : Ilaigalin panithuli Urundu vizhum Ilaigalum pazhuththa pin Uthirththu vidum Female : Bhoomiyae maaya velai Poigalin paadasaalai Kaalamae enna leelai Therinthaal sollungalaen…. Female : Kaanal alaigalilae Pogum padakukalae Vaazhkkai ingae sila varusham Vaazhuvatho sila nimisham Karaiyai thedungalaen Female : Kaanal alaigalilae Pogum padakukalae
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பெண் : கானல் அலைகளிலே …. போகும் படகுகளே…. வாழ்க்கை இங்கே சில வருஷம் வாழுவதோ சில நிமிஷம் கரையை தேடுங்களேன்……… பெண் : கானல் அலைகளிலே …. போகும் படகுகளே…. பெண் : வானவில் நாடகம் நடத்த வந்தோம் வாழ்வெனும் குமிழிக்குள் வசிக்க வந்தோம் விதியினை வெல்லும் பிள்ளை ஜாதகம் எங்கும் இல்லை சாவுயிர் சாவதில்லை தெரிந்தால் சொல்லுங்களேன்…….. பெண் : கானல் அலைகளிலே …. போகும் படகுகளே…. வாழ்க்கை இங்கே சில வருஷம் வாழுவதோ சில நிமிஷம் கரையை தேடுங்களேன்……… பெண் : கானல் அலைகளிலே …. போகும் படகுகளே…. பெண் : இலைகளின் பனித்துளி உருண்டு விழும் இலைகளும் பழுத்த பின் உதிர்ந்து விடும் பெண் : இலைகளின் பனித்துளி உருண்டு விழும் இலைகளும் பழுத்த பின் உதிர்ந்து விடும் பெண் : பூமியே மாய வேலை பொய்களின் பாடசாலை காலமே என்ன லீலை தெரிந்தால் சொல்லுங்களேன்…. பெண் : கானல் அலைகளிலே …. போகும் படகுகளே…. வாழ்க்கை இங்கே சில வருஷம் வாழுவதோ சில நிமிஷம் கரையை தேடுங்களேன்……… பெண் : கானல் அலைகளிலே …. போகும் படகுகளே….