← Back

Chithira Kili Song Lyrics

Singer : Swarnalatha Music by : Ilayaraja Female : Aahaa aahaa aahaahaa Aahaa aahaa aahaahaa Raaraara raaraara raaraara raaraara Ohohoooo….. Female : Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa Female : Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa Female : Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa Female : Veliyae unakku vishayangal edharkku Kili pol irukku vilaiyaadu Nilavae irukka agal vilakkedharkku Kadhaiyae nadathu kalippodu Female : Raappodhu nee ketkum Saapaadu thaan Soottodu naan seidha Yerppaadu thaan Thaappaalai naan potten Munnaalae thaan Thalai vaari poo vaithen Pinnaalae thaan Female : Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa Female : Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa Female : Tharanaa tharanaa Kettadhai thaanaa Thara maattenaa maruppenaa Kadanaa kadanaa Nee kodu thaenaa Kadan kazhippenaa maattenaa Female : Ennangal ellaamae paattaachaiyaa Ennendru un kaadhil pottaachaiyaa Kaal neetti kai neetti kottaaviyaa Paalkaaran varum neram late aachaiyaa Female : Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa Female : Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa Female : Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa Female : Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆ ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆ….. ராரார ராரார ராரார ராரார ஓஓஹோ……. பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள போல் வெட்கம் எதற்கு ராஜா…. வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா….. பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ ஆசைதான் பிச்சிக்கிச்சோ அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா.. பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள போல் வெட்கம் எதற்கு ராஜா…. வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா….. பெண் : வெளியே உனக்கு விஷயங்கள் எதற்கு கிளிபோல் இருக்கு விளையாடு நிலவே இருக்க அகல் விளக்கெதற்கு கதையே நடத்து களிப்போடு பெண் : ராப்போது நீ கேட்கும் சாப்பாடுதான் சூட்டோடு நான் செய்த ஏற்பாடுதான் தாப்பாளை நான் போட்டேன் முன்னாலேதான் தலைவாரிப் பூ வைத்தேன் பின்னாலேதான் பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ ஆசைதான் பிச்சிக்கிச்சோ அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா… பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள போல் வெட்கம் எதற்கு ராஜா…. வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா….. பெண் : தரனா தரனா கேட்டதை தானா தர மாட்டேனா மறுப்பேனா கடனா கடனா நீ கொடுத்தேனா கடன் கழிப்பேனா மாட்டேனா பெண் : எண்ணங்கள் எல்லாமே பாட்டாச்சய்யா என்னென்று உன் காதில் போட்டாச்சய்யா கால் நீட்டி கை நீட்டி கொட்டாவியா பால்காரன் வரும் நேராம் லேட்டாச்சய்யா பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ ஆசைதான் பிச்சிக்கிச்சோ அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா….. பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள போல் வெட்கம் எதற்கு ராஜா…. வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா….. பெண் : அச்சச்சோ அச்சச்சச்சோ ஆசைதான் பிச்சிக்கிச்சோ அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா.. பெண் : சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள போல் வெட்கம் எதற்கு ராஜா…. வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா…..