← Back

Paravaigal Siraginal Song Lyrics

Paravaigal Siraginal Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by L .R. Eswari and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Vaali. Singer : L .R. Eswari Music Director : V. Kumar Lyricist : Vaali Female : Paravaigal siraginaal Anaikka kanden aiyaa Paarthaval paruvathaal Mayanghi nindren aiyaa Female : Paravaigal siraginaal Anaikka kanden aiyaa Paarthaval paruvathaal Mayanghi nindren aiyaa Female : Paravaigal siraginaal Anaikka kanden aiyaa Female : Vandugal malargalil uranghuvadhaen Andhi vaanamum boomiyum nerunghuvadhaen Vandugal malargalil uranghuvadhaen Andhi vaanamum boomiyum nerunghuvadhaen Kodi asainthiada thendralum veesuvadhaen Kombhil anilgalum ragasiyam pesuvadhaen Female : Paravaigal siraginaal Anaikka kanden aiyaa Paarthaval paruvathaal Mayanghi nindren aiyaa…haaa..aaaa..haaa Paravaigal siraginaal Anaikka kanden aiyaa Female : Uyir kondu nadkkindra silaiyallavaa Idhai unakkendru neeyendru vilai kollavaa Uyir kondu nadkkindra silaiyallavaa Idhai unakkendru neeyendru vilai kollavaa Unnai edhir kondu azhaikkindra manamallavaa Indru ilamaiyin devadhaikku padhil sollavaa Female : Paravaigal siraginaal Anaikka kanden aiyaa Paarthaval paruvathaal Mayanghi nindren aiyaa…haaa..aaaa..haaa Paravaigal siraginaal Anaikka kanden aiyaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனைய்யா பார்த்தவள் பருவத்தால் மயங்கி நின்றேனைய்யா பெண் : பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனைய்யா..ஹா பார்த்தவள் பருவத்தால் மயங்கி நின்றேனைய்யா ..ஹோ ஓ பெண் : பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனைய்யா பெண் : வண்டுகள் மலர்களில் உறங்குவதேன் அந்தி வானமும் பூமியும் நெருங்குவதேன் வண்டுகள் மலர்களில் உறங்குவதேன் அந்தி வானமும் பூமியும் நெருங்குவதேன் கொடி அசைந்திட தென்றலும் வீசுவதேன் கொம்பில் அணில்களும் ரகசியம் பேசுவதேன் பெண் : பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனைய்யா..ஹா பார்த்தவள் பருவத்தால் மயங்கி நின்றேனைய்யா ..ஹா ஆஅ ஹா பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனைய்யா பெண் : உயிர் கொண்டு நடக்கின்ற சிலையல்லவா இதை உனக்கென்று நீயின்று விலைக் கொள்ளவா உயிர் கொண்டு நடக்கின்ற சிலையல்லவா இதை உனக்கென்று நீயின்று விலைக் கொள்ளவா உன்னை எதிர்க் கொண்டு அழைக்கின்ற மனமல்லவா இன்று இளமையின் தேவைக்கு பதில் சொல்லவா பெண் : பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனைய்யா..ஹா பார்த்தவள் பருவத்தால் மயங்கி நின்றேனைய்யா ….ஹா ஆஅ ஹா பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனைய்யா