← Back

Adhuva Adhuva Song Lyrics

Adhuva Adhuva Song Lyrics is the first single song from the upcoming tamil film “Naadodigal 2” starring Sasikumar and Anjali in a lead roles. Singers : Sooraj Santhosh and Shweta Mohan Music by : Justin Prabhakaran Female : Enakku oru thadava thonuchu Male : Eppo Female : Athuva athuva Naduvasal koothula Manasa paricha Mayil thoga pechula Ethukum thunichi Adhu pora pokkala Nadathum unaipol Oru aazha pakkala Male : Enakkum oru thadava thonuchu Female : Eppo Male : Athuva athuva Oru naalu roatula Mariyal mudinchu Una naanum veetula Vidavum erandu Vizhiyoda veechula Ethaiyo tholachen Theriyama aambala Female : Engirundhu vanthadhoo Kaadhal thozharae Male : Solla ingu yaarum illai Unmai thozharae Both : Ullirundhu kaadhal vandhu Mugathai kaatudhoo Nammai ondru serndhu Vaazha solli malarai neetudhoo Whistling : ……………………….. Female : Edhaiyoo nee pesa naan Adhai kekka nadaiyae maariduthae Manamae kaana sugam Neeyaaga usirae ooriduthae Male : Naalum un nyaabagam Thooralai thoovuthae Veyillum neeyena kadhai pesuthae…hae Female : Vaanoli yaavilum Un kural kekkuthae Ovvoru neramum Unai sera yengum Female : Medhuvaa medhuvaa Nuzhanchaayae moochila Nuzhancha piragu Koraichaaiyae kaichala Pozhuthum azhaga Uyir mela neechala Adikkum una naan Padichenae paatula Male : Engirundhu vanthadhoo Kaadhal thozharae Female : Solla ingu yaarum illai Unmai thozharae Both : Ullirundhu kaadhal vandhu Mugathai kaatudhoo Nammai ondru serndhu Vaazha solli malarai neetudhoo
பாடகர்கள் : சூரஜ் சந்தோஷ் மற்றும் ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : எனக்கு ஒரு தடவ தோனுச்சு ஆண் : எப்போ பெண் : அதுவா அதுவா நெடுவாசல் கூத்துல மனச பறிச்ச மயில் தோகை பேச்சுல எதுக்கும் துணிஞ்சு அது போற போக்குல நடத்தும் உனைப்போல் ஒரு ஆளை பாக்கல ஆண் : எனக்கு ஒரு தடவ தோனுச்சு பெண் : எப்போ ஆண் : அதுவா அதுவா ஒரு நாளு ரோட்டுல மறியல் முடிஞ்சு உன்ன நானும் வீட்டுல விடவும் இரண்டு விழியோட வீச்சுல எதையோ தொலைச்சேன் தெரியாம ஆம்பள பெண் : எங்கிருந்து வந்ததோ காதல் தோழரே ஆண் : சொல்ல இங்கு யாரும் இல்லை உண்மை தோழரே இருவர் : உள்ளிருந்து காதல் வந்து முகத்தை காட்டுதோ நம்மை ஒன்று சேர்ந்து வாழ சொல்லி மலரை நீட்டுதோ விசில் : …………………………………. பெண் : எதையோ நீ பேச நான் அதை கேட்க நடையே மாறிடுதே மனமே காணா சுகம் நீயாக உசிரே ஊறிடுதே ஆண் : நாளும் உன் ஞாபகம் தூறலை தூவுதே வெயிலும் நீயென கதை பேசுதே…..ஹே பெண் : வானொலி யாவிலும் உன் குரல் கேட்குதே ஒவ்வொரு நேரமும் உன்னை சேர ஏங்கும் பெண் : மெதுவா மெதுவா நுழைஞ்சாயே மூச்சில நுழைஞ்ச பிறகு கொறைச்சாயே காயச்சல பொழுது அழகா உயிர் மேல நீச்சல அடிக்கும் உன நான் படிச்சேனே பாட்டுல ஆண் : எங்கிருந்து வந்ததோ காதல் தோழரே பெண் : சொல்ல இங்கு யாரும் இல்லை உண்மை தோழரே இருவர் : உள்ளிருந்து காதல் வந்து முகத்தை காட்டுதோ நம்மை ஒன்று சேர்ந்து வாழ சொல்லி மலரை நீட்டுதோ