← Back

Un Kann Azhaga Song Lyrics

Singers : Mervin Soloman and Priyanka Nk Music by : Rejimon Lyrics by : Manthiram Male : Humming …. Male : Un kann azhaga Un paarvai azhga Un pechu azhaga Azhagae Male : Hoo oo ooo Male : Un kann azhaga Un paarvai azhga Un pechu azhaga Azhagae Male : En nenjam nazhuvudhae Un paadham vizhundhadhae Un kaadhal vendiyae Pinnaalae alaiyudhae Male : Un kann azhaga Azhaga Un paarvai azhga Un pechu azhaga Azhagae Male : Anbae nee panithuli Naan thanae pul veli Unnai naan thanginen Female : Nee thaangum bodhu En anbae Uyirae kaadhal vandhadhae Thanimai theera anaithidavaa Ini en aayul nee allava Idhayam saayum unmadiyil Male : Enai naan Female : Enai naan Male : Marandhen Vinveliyil Female : Parandhen Male : Parandhen Nee mattum podhumae Male : Un kann azhaga Female : Un paarvai azhga Male : Un pechu azhaga Female : Azhagaa Male : Azhagae en azhagae Hoooo oo Un madiyil thalaiyai Naanum saaikka Uyirae jenmam nooru vaazhven En azhagae En azhagae hoooo oo hoooo oo
பாடகர்கள் : மெர்வின் சாலமன் மற்றயும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர் : ரெஜிமோன் பாடல் ஆசிரியர் : மந்திரம் ஆண் : முனகல் …. ஆண் : உன் கண் அழகா உன் பார்வை அழகா உன் பேச்சு அழகா அழகே… ஆண் : ஓஓ…. ஓஓ…. ஓஓ…. ஆண் : உன் கண் அழகா உன் பார்வை அழகா உன் பேச்சு அழகா அழகே… ஆண் : என் நெஞ்சம் நழுவுதே உன் பாதம் விழுந்ததே உன் காதல் வேண்டியே பின்னாலே அலையுதே ஆண் : உன் கண் அழகா அழகா உன் பார்வை அழகா உன் பேச்சு அழகா அழகே… ஆண் : அன்பே நீ பனித்துளி நான் தானே புல்வெளி உன்னை நான் தாங்கினேன் பெண் : நீ தூங்கும் போது என் அன்பே உயிரே காதல் வந்ததே தனிமை தீர அணைத்திட வா இனி என் ஆயுள் நீ அல்லவா இதயம் சாயும் உன் மடியில் ஆண் : எனைநான் பெண் : எனைநான் ஆண் : மறந்தேன் விண்வெளியில் பெண் : பறந்தேன் ஆண் : பறந்தேன் நீ மட்டுமே போதுமே… ஆண் : உன் கண் அழகா பெண் : உன் பார்வை அழகா ஆண் : உன் பேச்சு அழகா பெண் : அழகா ஆண் : அழகே என் அழகே ஓஓ.. உன் மடியில் தலையை நானும் சாய்க்க உயிரே ஜென்மம் உருவாக என் அழகே… என் அழகே…ஹோ ஓ ஹோ ஓ …