← Back

Adi Saarale Song Lyrics

Singers : Pradeep Vijay and Suvi Music by : Pravin Mani Male : ………………. Male : Adikkudhey….. Mazhai rendu nenjoda Thudikkudhey….. Anal thundu panjoda Female : Tharayile….. Kaal thaalam pottirukka Marankothi paravaiyaai Manasai sethilaakkum paarvai Male : Ulagamey oru nodi Urundu kayyoda sera Female : Naan vaangi vantha Vaarthai ellam mazhayil karainjoda Male : Adi saaralaey…..ae…. Pani thooralae…..ae….aeh…. Female : Un paarvayil theigiraen Both : Unakulle naanae Kudai saaigiraen saaigiraen Uyir vaazhgiraen….. Male : Adi saaralaey…..ae…. Pani thooralae…..ae….aeh…. Female : Un paarvayil theigiraen Both : Unakulle naanae Kudai saaigiraen saaigiraen Uyir vaazhgiraen….. Male : Nana nananaa nana nana naanaa
பாடகர்கள் : பிரதீப் விஜய் மற்றும் சுவி சுரேஷ் இசையமைப்பாளர் : பிரவின் மணி ஆண் : …………………………. ஆண் : அடிக்குதே…….. மழை ரெண்டு நெஞ்சோட துடிக்குதே……. அனல் துண்டு பஞ்சோட பெண் : தரையிலே……… கால் தாளம் போட்டிருக்க மரங்கொத்தி பறவையாய் மனசை செதிலாக்கும் பார்வை ஆண் : உலகமே ஒரு நொடி உருண்டு கையோட சேர பெண் : நான் வாங்கி வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட ஆண் : அடி சாரலே……ஏ…… பனி தூரலே……ஏ…..ஏஹ்…. பெண் : உன் பார்வையில் தேய்கிறேன் இருவர் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்….. ஆண் : அடி சாரலே……ஏ…… பனி தூரலே……ஏ…..ஏஹ்…. பெண் : உன் பார்வையில் தேய்கிறேன் இருவர் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்….. ஆண் : நன நனனா நன நன நானா