← Back

Yaro Yaro Avan Song Lyrics

Singer : Vijay Prakash Music by : D. Imman Male : Yaaro.. yaaro.. avan Yakkai paayum naran… Male : Por aayudham yerkkum nodiyil Nindran Theera yudham theerkkum mudivil Sendran Male : Theemaikko theervundu Poimaikko azhivundu Mei jeikka vazhikandu Koor kondu… thoor kondru.. Vendriduuuu….. Male : Yaaro.. yaaroooo.. avannn… Yakkai paayum narannn… Male : Mei enna ariyaamal Iru vizhi thookkam Thuli yerkadhae Thuivandrae thularamal Uru pazhi seetram Vazhi vaarkkadhae Male : Pala yudham nigazhndhalum Siththam thezhivaai yosi Mara niththam nerndhalum Jiththam jananam aasi Male : Thagappar sor theetchai kaaka Thayangamal poridu… Thanthai paar kalagam neekka Thadaiyangal thedidu.. Thedidu..thedidu.. Male : Yaaro.. yaaroooo.. avannn… Yakkai paayum narannn… Male : Por aayudham yerkkum nodiyil Nindran Theera yudham theerkkum mudivil Sendran Male : Theemaikko theervundu Poimaikko azhivundu Mei jeikka vazhikandu Koor kondu… thoor kondru.. Vendriduuuu….. Male : Ahaaa…..aaaa…aaaaa…..aaa……aaa……
பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் போா் ஆயுதம் ஏற்கும் நொடியில் நின்றான் தீராயுத்தம் தீா்க்கும் முடிவில் சென்றான் ஆண் : தீமைக்கோ தீா்வுண்டு பொய்மைக்கோ அழிவுண்டு மெய் ஜெயிக்க வழிகண்டு கூா்கொண்டு தூா்கொண்டு வென்றிடு ஆண் : யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் ஆண் : மெய் என்ன அறியாமல் இரு விழி தூக்கம் துளி ஏற்காதே தூய்வின்றே துலராமல் உரு பழி சீற்றம் வலி வாா்க்காதே ஆண் : பல யுத்தம் நிகழ்ந்தாலும் சித்தம் தெளிவாய் யோசி மர நித்தம் நோ்ந்தாலும் ஜித்தம் ஜனனம் ஆசி ஆண் : தகப்பா் சொற் தீட்சை காக்க தயங்காமல் போாிடு தந்தை பாா் கழகம் நீக்க தடையங்கள் தேடிடு தேடிடு ……..தேடிடு ஆண் : யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் போா் ஆயுதம் ஏற்கும் நொடியில் நின்றான் தீராயுத்தம் தீா்க்கும் முடிவில் சென்றான் ஆண் : தீமைக்கோ தீா்வுண்டு பொய்மைக்கோ அழிவுண்டு மெய் ஜெயிக்க வழிகண்டு கூா்கொண்டு தூா்கொண்டு வென்றிடு ஆண் : ………………………………