← Back

Hey Azhaghiye Song Lyrics

Singers : Aditya R. K and M. M. Manasi Music by : Theeson Lyrics by : A. Pa. Raja Male : Sorry sorry Hey sorry sorry Sorry sorry Hey sorry sorry Male : Forgive my love Don’t forget my love Forgive my love Don’t forget my love Male : Hooo ooo heyyeyyy Male : Hey azhaghiye perazhaghiye Un heart la space konjam thariya Un nenappula naan nadakkaiyile Kaigal koarkka variya Male : Nee moraikkaiyil naan eriyurane Acid azhaghiye sariya Un siripula gair adikuthadi Unna enakku thariya Male : Kannala thaakkura pulla Cocktail ah yeruthu ulla Aanalaum heartu kulla Bomb ah urutti yean pora Male : Munnadi pogura pulla Nenjodu kaadhala alla Pinnadi naanum vaaren Thalli vittu poagatha Male : Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi Male : Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi Humming : .…………………. Female : Kandukkama ponapothum suththi nee vantha Viratti than vittalume poonaya ninna Oru naalu kaana poyee theda than vecha Puriyama enna thedi oda than vecha Female : Poagathe poagathe En nenjai killi pogathe Meerathe meerathe En kaiyai neeyum meerathe Female : Maarathe maarathe En thedal endrum maarathe Theerathe theerathe En kaadhal endrum theerathe Male : Cappuccino coffee naduvil hearta viduvoma Female : Sunrise il beach il kadalai varuthe thinboma Male : Adhikalai neramellam serndhem muzhippoma Female : Kudhikaalai koosum iravil kaadhal valarpoma Male : Nee thotta poo vaasam En shirtu fulla than veesum Female : Kitta nee vanthale En kaadhal kutti poi pesum Male : Nee mutham thanthale Naan bodhai aagi povene Female : En nenjai thottale Naan moochi vaangi nirppene Male : Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi Male : Vaadi en manja kuyil Unna naan thedi Maaman than vanthurukken Neethan en jodi
பாடகர்கள் : ஆதித்யா ஆர்.கே மற்றும் எம்.எம். மானசி இசை அமைப்பாளர் : தீசன் பாடல் ஆசிரியர் : ஏ. பா. ராஜா ஆண் : சாரி சாரி ஹே சாரி சாரி சாரி சாரி ஹே சாரி சாரி ஆண் : பார்கிவ் மை லவ் டோன்ட் பர்கெட் மை லவ் பார்கிவ் மை லவ் டோன்ட் பர்கெட் மை லவ் ஆண் : ஹோ ஓ ஓ ஹெயேய் ஆண் : ஹேய் அழகிய பேரழகியே உன் ஹார்ட் ல ஸ்பேஸ் கொஞ்சம் தரியா உன் நெனப்புல நான் நடக்கையில கைகள் கோர்க்க வரியா ஆண் : நீ மொறைக்கையில் நான் எரியுறனே ஆசிட் அழகியே சரியா உன் சிரிப்புல கேர் அடிக்குதடி உன்ன எனக்கு தரியா ஆண் : கண்ணால தாக்குற புள்ள காக்டெய்லா ஏறுது உள்ள ஆனாலும் ஹார்டுக்குள்ள பாம் அ உருட்டி ஏன் போற ஆண் : முன்னாடி போகுற புள்ள நெஞ்சோடு காதல் அல்ல பின்னாடி நானும் வாறேன் தள்ளி விட்டு போகாதே ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி முனங்கல் : ………………. பெண் : கண்டுக்காம போனாபோதும் சுத்தி நீ வந்த விரட்டி தான் விட்டாலுமே பூனையா நின்ன ஒரு நாள் காணா போய் தேட தான் வெச்ச புரியாம என்ன தேடி ஓடதான் வெச்ச பெண் : போகாதே போகாதே என் நெஞ்சை கிள்ளி போகாதே மீறாதே மீறாதே என் கையை நீயும் மீறாதே பெண் : மாறாதே மாறாதே என் தேடல் என்றும் மாறாதே தீராதே தீராதே என் காதல் என்றும் தீராதே ஆண் : கேப்பிசீனோ காபி நடுவில் ஹார்ட்ட விடுவோமா பெண் : சன்ரைசில் பீச்சில் கடலை வறுத்தே திண்போமா ஆண் : அதிகாலை நேரமெல்லாம் சேர்ந்தே முழிப்போமா பெண் : குதிகாலை கூசும் இரவில் காதல் வளர்ப்போமா ஆண் : நீ தொட்டா பூ வாசம் என் ஷர்ட்டு ஃபுல்லா தான் வீசும் பெண் : கிட்ட நீ வந்தாலே என் காதல் குட்டி போய் பேசும் ஆண் : நீ முத்தம் தந்தாலே நான் போதை ஆகி போவேனே பெண் : என் நெஞ்சை தொட்டாலே நான் மூச்சி வாங்கி நிற்பேன் ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி பெண் : மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி ஆண் : வாடி என் மஞ்ச குயில் உன்ன நான் தேடி மாமன் தான் வந்துருக்கேன் நீதான் என் ஜோடி