← Back

Angam Unnidam Song Lyrics

Singers : Vijay Prakash and Shashaa Tirupati Music by : Amit Trivedi Female : Angam unnidam Chorus : Hoo hoo hoo ooo Female : Nenjam unnidam Chorus : Hoo hoo hoo ooo Female : Manjam yaavilum Chorus : Hoo hoo hoo ooo Female : Undhan kaaviyam Chorus : Hoo hoo hoo ooo Male : Un venmaikku nigaraaga Avvaanil nilavundaa?.. Un menmaikku nigaraaga Indha mannil poovundaa?…. Male : Minnaalinaa…aaaa..aa..aa.. Ennaalinaa…aaa…aa…aaa… Female : Angam unnidam Chorus : Hoo hoo hoo ooo Female : Nenjam unnidam Chorus : Hoo hoo hoo ooo Female : Vaalmeengal veezhum vaanil Neeyae kannilaa… Naanoo naanum vennilaa Male : Hoo hoo oo ooo Female : Unnaalae endhan vizhiyil Maraiyaa minnalaa? Yeno sollaai kaadhalaa… Male : Undhan sevvaana nenjengum Sila deebam naan yetra Andha veppathilae konjam Kulirgaaindhae ilaippaara Male : Minnaalinaa…aaaa..aa..aa.. Ennaalinaa…aaa…aa…aaa… Female : Hoo ooo Angam unnidam Chorus : Hoo hoo hoo ooo Female : Nenjam unnidam Chorus : Hoo hoo hoo ooo Female : Manjam yaavilum Chorus : Hoo hoo hoo ooo Female : Undhan kaaviyam Chorus : Hoo hoo hoo ooo Chorus : Thagadhina thagadhina Tharadhina dhinaa Idhayathil idhayathil thillaanaa Magizhudhu suzhaludhu olirudhu vaanam Kadhiravan ragasiyam solvaanaa… Chorus : Thagadhina thagadhina Tharadhina dhinaa Idhayathil idhayathil thillaanaa Narambugal adhirndhida isaiyinil nenjam Viralgalil avan unai thottaanaa… Both : Aaa….aaa…aaa…aaa…aaa… Aaa…aaa…aaa…aa…aaa…aa…aa…aa…aa.. Aa..haa…aa…haa…aa…haa…aa…haaa Aa..haa…aa…haa…aa…haa…aa…haaa Chorus : Kanavil nanavil Udalil uyiril inaindhaanaa…
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : அமித் திரிவேதி பெண் : அங்கம் உன்னிடம் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : நெஞ்சம் உன்னிடம் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : மஞ்சம் யாவிலும் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : உந்தன் காவியம் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ ஆண் : உன் வெண்மைக்கு நிகராக அவ்வானில் நிலவுண்டா உன் மென்மைக்கு நிகராக இந்த மண்ணில் பூவுண்டா ஆண் : மின்னாலினா…..ஆஅ…..ஆ….ஆ…. என்னாலினா…..ஆ….ஆ….ஆஅ…. பெண் : அங்கம் உன்னிடம் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : நெஞ்சம் உன்னிடம் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : வால்மீன்கள் வீழும் வானில் நீயே கண்ணிலா நானோ நானும் வெண்ணிலா ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : உன்னாலே எந்தன் விழியில் மறையா மின்னலா ஏனோ சொல்லாய் காதலா….. ஆண் : உந்தன் செவ்வான நெஞ்செங்கும் சில தீபம் நான் ஏற்ற அந்த வெப்பத்திலே கொஞ்சம் குளிர்காய்ந்தே இளைப்பாற ஆண் : மின்னாலினா…..ஆஅ…..ஆ….ஆ…. என்னாலினா…..ஆ….ஆ….ஆஅ…. பெண் : ஹோ ஓஒ அங்கம் உன்னிடம் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : நெஞ்சம் உன்னிடம் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : மஞ்சம் யாவிலும் குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : உந்தன் காவியம் குழு : ஹோ ஹோ ஹோ ஓ குழு : தகதின தகதின தரதின தீனா இதயத்தில் இதயத்தில் தில்லானா மகிழுது சுழலுது ஒளிருது வானம் கதிரவன் இரகசியம் சொல்வானா….. குழு : தகதின தகதின தரதின தீனா இதயத்தில் இதயத்தில் தில்லானா நரம்புகள் அதிர்ந்திட இசையினில் நெஞ்சம் விரல்களில் அவன் உனைத் தொட்டானா….. இருவர் : ஆஅ……..ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…. ஆஅ…….ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ…….ஆஅ…..ஆஅ…..ஆ…… ஆ……ஹா……ஆ…..ஹா…..ஆ…..ஹா…..ஆஅ…..ஹா….. ஆ……ஹா……ஆ…..ஹா…..ஆ…..ஹா…..ஆஅ…..ஹா….. குழு : கனவில் நனவில் உடலில் உயிரில் இணைந்தானா….