← Back

Muthumani Chudare Vaa Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Female : Rajini uncle… Male : Muththu mani chudarae… vaa… Mullai malar charamae…vaa… Male : Muththu mani chudarae vaa… Mullai malar charamae vaa… Kannuranga neramaanadhae… Kannae… En ponnae…thaalelo… Male : Muththu mani chudarae vaa… Mullai malar charamae vaa… Kannuranga neramaanadhae… Kannae… En ponnae…thaalelo… Female : Mmhoooom naan thoonga maatten… Uncle naan olinjikkiren..enga pudinga paakkalaam Chorus : ………………………. Male : Aayiram poovodu paadidum vandae… Aasaigal poothaadum thaenmozhi engae… Azhagaai naal dhorum pudhumai kondaadum Malare nee pesu…avalaik kandaayo… Male : Thaanaaga thallaadum poo vannamae… Thaanaaga thallaadum poo vannamae… Udaigal anindhu kanavu sumandhu Nadandha nilavai neeyum thaeduvaai… Female : Rajini uncle…naan inga irukken… Inga…inga… Male : Muththu mani chudarae vaa… Mullai malar charamae vaa… Kannuranga neramaanadhae… Kannae… En ponnae…thaalelo… Male : Kaatrinil thaer pola odidum maanae… Than vazhi ponaalae…kanimozhi engae… Alai pol paaindhodum muyalae nee sollu Thaniyae paarthaayo…avalum vandhaalo… Male : Naan thedum ponmaalai kandenadi… Naan thedum ponmaalai kandenadi… Asaindhu kulungi sirithu sirithu Olindha padhumai neril vandhadhu… Male : Muththu mani chudarae vaa… Mullai malar charamae vaa… Kannuranga neramaanadhae… Kannae… En ponnae…thaalelo… Male : Muththu mani chudarae vaa… Mullai malar charamae ….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ரஜினி அங்கிள்……….. ஆண் : முத்து மணி சுடரே வா…… முல்லை மலர் சரமே வா…… ஆண் : முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ ஆண் : முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ பெண் : ம்ஹ்ஹூஊம் நான் தூங்க மாட்டேன் அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்…… குழு : ……………….. ஆண் : ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும் மலரே நீ பேசு…அவளைக் கண்டாயோ ஆண் : தானாக தள்ளாடும் பூவண்ணமே தானாக தள்ளாடும் பூவண்ணமே உடைகள் அணிந்து கனவு சுமந்து நடந்த நிலவை நீயும் தேடுவாய் பெண் : ரஜினி அங்கிள்…நான் இங்க இருக்கேன்… இங்க…இங்க…ஹா…..ஹா…..ஹா…. ஆண் : முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ ஆண் : காற்றினில் தேர் போல ஓடிடும் மானே தன் வழி போனாளே…கனிமொழி எங்கே அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு தனியே பார்த்தாயோ…அவளும் வந்தாளோ ஆண் : நான் தேடும் பொன்மாலை கண்டேனடி நான் தேடும் பொன்மாலை கண்டேனடி அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து ஒளிந்த பதுமை நேரில் வந்தது… ஆண் : முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ ஆண் : முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே