← Back

Unthan Kangalil Ennadiyo Song Lyrics

Singers : Nakul Abhyankar and Niranjana Ramanan Music by : G. V. Prakash Kumar Whistle : ………………. Female : Hmm Whistle : ………………. Female : Hmm mm Dialogues : ……………….. Male : Undhan kangalil ennadiyo Female : Minnal minnidum or kanavo Male : Vanna kanavil vanthadhu yaar Female : Yedho chinnavar enbavaro Male : Kannam rendil chinnam enna Undhan ennavar thanthathuvo Male : Konjam konjam kenjum nenjai paaru Female : Ummai polae aangal undu nooru Male : Aayirathil naan oruvan enbar Female : Vaai irundhaal yaar ethuvum solvaar Male : Udal vida ullam thoda Unnodu ondraadum mandrada Female : Pakkam vara vetkam vara Neer endhan kovathai ondraada Male : Un vizhiyil naan irundhaal Verenna vendumadi
பாடகர்கள் : நகுல் அபயங்கர் மற்றும் நிரஞ்சனா ரமணன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் விசில் :……………….. பெண் : ஹ்ம்ம் விசில் :.………………. பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் டயலாக் : ………………… ஆண் : உந்தன் கண்களில் என்னடியோ பெண் : மின்னல் மின்னிடும் ஓர் கனவோ ஆண் : வண்ண கனவில் வந்தது யார் பெண் : ஏதோ சின்னவர் என்பவரோ ஆண் : கன்னம் ரெண்டில் சின்னம் என்ன உந்தன் என்னவர் தந்ததுவோ ஆண் : கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சும் நெஞ்சை பாரு பெண் : உம்மை போலே ஆண்கள் உண்டு நூறு ஆண் : ஆயிரத்தில் நான் ஒருவன் என்பார் பெண் : வாய் இருந்தால் யார் எதுவும் சொல்வார் ஆண் : உடல் விட உள்ளம் தொட உன்னோடு ஒன்றாடும் மன்றாட பெண் : பக்கம் வர வெட்கம் வர நீர் எந்தன் கோவத்தை ஒன்றாட ஆண் : உன் விழியில் நான் இருந்தால் வேற என்ன வேண்டுமடி