← Back

Semma Piece Song Lyrics

Singers : Shabir and Andrea Jeremiah Music by : Shabir Female : 7299 022 344 Ennoda number Pottu nee paru Jorana ooru Vandhalae pongum da Vanga kadal pola Male : Aatta kadichi maatta kadipan Maatta kadichi aala kadipan Aala kadichi coola irupan Narambellam veri vandha Vilayatta adipan Female : Pecha korachi unna morappan Moochi thenara katti pudipan Enna kuduthu unna edupan Narambellam veri vandha Vilayatta kadipan Male : Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… semma piece Semma piece… Male : Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… semma piece Male : Yenna nee semma piece Un mela na loosu… Yenna nee semma piece Un mela na loosu… Female : Medhuva thodava muthamidava Vithayellam naan kathu tharava Kashtapada pora moochi mutti pova Michadhellam senjiputta pithukuli aava Male : Paarvaiyala enna kollura Aasa mooti nenja mellura Paavam payala pichi thinnura Buthiyellam un mela Suthudhadi kirukka Female : Mooku pudika unna rusipan Naaku rusika mutham kudupan Inikka inikka erumba kadipan Kallellaam karanjachi Micham meedhi irukka Whistling : …………………………………… Male : Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… semma piece Semma piece… Male : Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… Sema sema sema sema sema Semma piece… semma piece Male : Yenna nee semma piece Un mela na loosu… Yenna nee semma piece Un mela na loosu…
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகர் : ஷபிர் இசையமைப்பாளர் : ஷபிர் பெண் : 7299 022 344 என்னோட நம்பர் போட்டு நீ பாரு ஜோரான ஊரு வந்தாலே பொங்கும் டா வங்க கடல் போல ஆண் : ஆட்ட கடிச்சி மாட்ட கடிப்பான் மாட்ட கடிச்சி ஆள கடிப்பான் ஆள கடிச்சி கூலா இருப்பான் நரம்பெல்லாம் வெறி வந்தா விளையாட்டா அடிப்பான் பெண் : பேச்ச கொறைச்சி உன்ன மொறப்பான் மூச்சி திணற கட்டி புடிப்பான் என்ன குடுத்து உன்ன எடுப்பான் நரம்பெல்லாம் வெறி வந்தா விளையாட்டா கடிப்பான் ஆண் : செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம பீஸ் செம்ம பீஸ் ஆண் : செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம பீஸ் ஆண் : ஏன்னா நீ செம்ம பீஸ் உன் மேல நா லூசு ஏன்னா நீ செம்ம பீஸ் உன் மேல நா லூசு பெண் : மெதுவா தொடவா முத்தமிடவா வித்தை எல்லாம் நான் கத்து தரவா கஷ்ட பட போற மூச்சி முட்டி போவ மிச்சதெல்லாம் செஞ்சி புட்டா பித்துக்குளி ஆவ ஆண் : பார்வையால என்ன கொல்லுற ஆச மூட்டி நெஞ்ச மெல்லுற பாவம் பயல பிச்சி தின்னுற புத்தி எல்லாம் உன் மேல சுத்துதடி கிறுக்கா பெண் : மூக்கு புடிக்க உன்ன ருசிப்பான் நாக்கு ருசிக்க முத்தம் குடுப்பான் இனிக்க இனிக்க எறும்ப கடிப்பான் கல் எல்லாம் கரஞ்சாச்சி மிச்சம் மீதி இருக்கா விஷ்லிங் : …………………. ஆண் : செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம பீஸ் செம்ம பீஸ் ஆண் : செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம பீஸ் செம்ம பீஸ் ஆண் : ஏன்னா நீ செம்ம பீஸ் உன் மேல நா லூசு ஏன்னா நீ செம்ம பீஸ் உன் மேல நா லூசு