← Back

Nadakkattum Leelai Karumari Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Nadakkattum leelai karumaari Nadakkattum leelai karumaari Naan unnai kaanbaen kungumakkaari Naan unnai kaanbaen kungumakkaari Enakkum oru naal kaalam vellum Male : Nadakkattum leelai karumaari…. Male : Enaippola oru pilai unakkingu yaethu En veeduthaanae nee vaazhum veedu Enaippola oru pilai unakkingu yaethu En veeduthaanae nee vaazhum veedu Male : Naan thanthu pirar vaanga nee paarththathenna Pirar indru tharugindra nilai vanthathenna Naan thanthu pirar vaanga nee paarththathenna Pirar indru tharugindra nilai vanthathenna Enakkum oru naal kaalam vellum Male : Nadakkattum leelai karumaari…. Male : Vidhi maari nidhi maari vilaiyaadum pothum Kadhi maari madhi maari kan mooda maattaen Vidhi maari nidhi maari vilaiyaadum pothum Kadhi maari madhi maari kan mooda maattaen Male : Karumaari urumaari enaithaedi vanthu Malar mari pozhivaar en thaai meethu aanai Karumaari urumaari enaithaedi vanthu Malar mari pozhivaar en thaai meethu aanai Enakkum oru naal kaalam vellum Male : Nadakkattum leelai karumaari…. Male : Suththa manaththodu bakthi seluththiya Pillaiyin munnaadi Thurithamaaga vara thayakkamenna Adi solladi thirisoozhi Male : Sakthiyendra peyar sollumpothu oru sakthi tharum neeli Unnai azhaikkindraen Un pillai azhaikkindren Solladi magamaayi Vanthu nilladi karumaari Mm…enakkum oru naal kaalam vellum Male : Nadakkattum leelai karumaari….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி நடக்கட்டும் லீலை கருமாரி நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும் ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி…. ஆண் : எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது என் வீடுதானே நீ வாழும் வீடு எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது என் வீடுதானே நீ வாழும் வீடு ஆண் : நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்…. ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி…. ஆண் : விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும் கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன் விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும் கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன் ஆண் : கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்… ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி…. நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும் ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி…. ஆண் : சுத்த மனத்தோடு பக்தி செலுத்திய பிள்ளையின் முன்னாடி துரிதமாக வர தயக்கமென்ன அடி சொல்லடி திரிசூலி ஆண் : சக்தியென்ற பெயர் சொல்லும் போது ஒரு சக்தி தரும் நீலி உன்னை அழைக்கின்றேன் உன் பிள்ளை அழைக்கின்றேன் சொல்லடி மகமாயி வந்து நில்லடி கருமாரி ம்ம்….எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்…….. ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….