← Back

Sollayo Solai Kili Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Swarnalatha Music by : A.R.Rahman Male : Sollaaiyo solai kili Sollum unthan oru sollil Uyir ondru oosal aaduthae Female : Oohooo..oooooo..ohoooo.oooooo…. Male : Sollaaiyo solai kili Sollum unthan oru sollil Uyir ondru oosal aaduthae Intha oomai naadagam mudinthathae Kuyil paadi solluthae nam kaadhal vaazhgavae Female : Sollaathae solai kili Sollai kadantha kaadhal ithu Kan moolam kaadhal pesuthae..ae..ae Female : Pachai kilai elaigalukkullae Pachai kili olithal pola Ichai kaadhal naanum maraithen Male : Pachai kili mookkai pola Vetkam unnai kaatti kodukka Kaadhal ullam kandu pidithen Female : Poo illaamal solai illai Poi illaamal kaadhal illai Poiyai solli kaadhal valarthen Male : Poiyin kaiyil aayiram poottu Meiyin kaiyil ottrai saavi Ella poottum indrae thirandhen … ho ho ho oh Female : Sollaathae solai kili Sollai kadantha kaadhal ithu Kan moolam kaadhal pesuthae Male : Hoi… sollaaiyo solai kili Sollum unthan oru sollil Uyir ondru oosal aaduthae Intha oomai naadagam mudinthathae Kuyil paadi solluthae nam kaadhal vaazhgavae Female : Oho ..ho..ohoho….oh…oho…ho..oho…oh Oho ..ho..ohoho….oh…oho…ho..oho…oh Oho..ho…ohoho..oh…oho..ho…ohoho..oh..ohoho Female : Seraatha kaadhalarkellaam serthu naam kaadhal seivoom Kaadhal kondu vaanai alappom Male : Puthiya kamban thedi pidithu Lovevaayanam ezhuthida seivom Nilavil koodi kavithai padippom Female : Konjam konjam oodal kolvom Nenjum nenjum mothiikkolvom Sandai pottu inbam valarpom Male : Poovum poovum mothi kondaal Thenai thaanae sinthi sitharum Kaiyil alli kaadhal kudipom Female : Oho ..hoo….ohoho..oh….oho..ho…ho..oho…ho..ho Ooo..hooo..ooooho..oooh…ooh…ho…hoo…oh…oho…hooo
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே பெண் : ஓஹோ ஓஓஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓஓஓ ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடிச் சொல்லுதே நம் காதல் வாழ்கவே பெண் : சொல்லாதே சோலைக்கிளி சொல்லை கடந்த காதலிது கண் மூலம் காதல் பேசுதே பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே பச்சைக் கிளி ஒளிதல் போல இச்சைக் காதல் நானும் மறைத்தேன் ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க காதல் உள்ளம் கண்டு பிடித்தேன் பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை பொய்யில்லாமல் காதல் இல்லை பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன் ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு மெய்யின் கையில் ஒற்றைச்சாவி எல்லா பூட்டும் இன்றே திறந்தேன் ஹோ ஹோ ஹோ ஓ பெண் : சொல்லாதே சோலைக்கிளி சொல்லை கடந்த காதலிது கண் மூலம் காதல் பேசுதே ஆண் : ஹோய் சொல்லாயோ சோலைக் கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடிச் சொல்லுதே நம் காதல் வாழ்கவே பெண் : ஓஹோ ஹோ ஓஹோஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ ஓ ஓஹோஹோ பெண் : சேராத காதலர்கெல்லாம் சேர்த்து நாம் காதல் செய்வோம் காதல் கொண்டு வானை அளப்போம் ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து லவ்வாயனம் எழுதிடச்செய்வோம் நிலவில் கூடி கவிதை படிப்போம் பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம் நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம் சண்டை போட்டு இன்பம் வளர்போம் ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால் தேனைத்தானே சிந்திச்சிதறும் கையில் அள்ளி காதல் குடிப்போம் பெண் : ஓஹோ ஹோ ஓஹோஹோ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓஓஓஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓஹோ ஹோ