← Back

Vaa Vaa Pudhu Kavithaigal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sampath Selvam Male : Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Unthan perai uchcharikkiraen Oorai naanum echchrikkiraen Vanthaal unnai paada vaikkiraen Illai…illai….illai…. En thalaiyai aruththu un kaalil vaikkiraen Male : Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Male : Aaa….aa….aa….aa….aa…. Poli vesham pothum pennae Thaali saeithaen vaadi kannae Saami pakthi athu nammai mirattum Jaadhi pedham adhu padai thirattum Vaadi pennae varuvathu varattum Male : Amman endraal enai indru eriththidu Penmai endraal per solli azhaiththidu Vaazhkkaiyil azhuvathu mudhal murai thudaiththuvidu Male : Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Unthan perai uchcharikkiraen Oorai naanum echchrikkiraen Vanthaal unnai paada vaikkiraen Illai…illai….illai…. En thalaiyai aruththu un kaalil vaikkiraen Male : Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Male : Kadhal konda kaalam engae Kangal paadum gaanam engae Paadal sonnaen adhu ninaivillaiyaa Paadham thottaen adhu ninaivillaiyaa Naan yaar nee yaar adhu ninaivillaiyaa Male : Vizhigalai maranthathu inthan peyar imaiyalla Nagarvathai maranthathu idhan peyar nadhiyalla Idhayaththil ezhuthiya uravugal…. Irappadharkalla Male : …………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே உந்தன் பேரை உச்சரிக்கிறேன் ஊரை நானும் எச்சரிக்கிறேன் வந்தால் உன்னை பாட வைக்கிறேன் இல்லை….இல்லை…இல்லை…. என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன் ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே…. ஆண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….. போலி வேஷம் போதும் பெண்ணே தாலி செய்தேன் வாடி கண்ணே சாமி பக்தி அது நம்மை மிரட்டும் ஜாதி பேதம் அது படை திரட்டும் வாடி பெண்ணே வருவது வரட்டும் ஆண் : அம்மன் என்றால் எனை இன்று எரித்திடு பெண்மை என்றால் பேர் சொல்லி அழைத்திடு வாழ்க்கையில் அழுவது முதல் முறை துடைத்துவிடு ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே…ஏ…. உந்தன் பேரை உச்சரிக்கிறேன் ஊரை நானும் எச்சரிக்கிறேன் வந்தால் உன்னை பாட வைக்கிறேன்….. இல்லை….இல்லை…இல்லை…. என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன் ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே…ஏ…. ஆண் : காதல் கொண்ட காலம் எங்கே கண்கள் பாடும் கானம் எங்கே பாடல் சொன்னேன் அது நினைவில்லையா பாதம் தொட்டேன் அது நினைவில்லையா நான் யார் நீ யார் அது நினைவில்லையா ஆண் : விழிகளை மறந்தது இந்தன் பெயர் இமையல்ல நகர்வதை மறந்தது இதன் பெயர் நதியல்ல இதயத்தில் எழுதிய உறவுகள்…….. இறப்பதற்கல்ல ஆண் : ஆஆ…..ஆ….ஆ……ஆஆ…..ஆ….ஆ…… ஆஆ…..ஆ….ஆ……ஆஆ…..ஆ….ஆ……