← Back

Ethanai Kavignen Song Lyrics

Singer : Karthik Music by : S. Thaman Male : Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Male : Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala Male : Ethanai kaadhal Yuththangal nadandhum Kaadhal thorkkaamal irukku Male : Ethanai kaneer Sindhiyum kaaadhal Romba sugamaa irukku Male : Indha kaadhal illayel Madhidhan yaavarum Mirugamaaga nerum Male : Anbae… vaa uyirae Anbae vaa uyirae…aaae …ae…. Anbae… vaa uyirae Male : Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Pogala…. Male : Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala Adikala…. Male : Poi kaadhal ethanai Mei kaadhal ethanai Hey edhuvaaga irundha podhilum Pudhiya kaadhalgal Dhinamum malarudhae Male : Ye podhuvaaga Thorttra kaadhalum Nalla kaaviyam sollii pogudhae Male : Poigalaal kaadhal Thodangum endru Therindhum kooda romba pidikkum Pala adham evalgal Thondri maraindha pinnum Kaadhal uyir vazhudhae Male : Anbae… vaa uyirae Anbae vaa uyire…ae…ae…. Anbae… vaa uyirae Male : Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Male : Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala Male : Puiyaalum kadavulum Pugal pettra mannarum Ye kaadhalaal adangi povadhum Adimai aavadhum Dheva ragasiam Male : Ye kaadhalaal Buththan koodathaan Piththan aanadhu Vazhvin adhiyasayam Male : Mozhigalae indri Pesi vazhndhidum Kaadhal endra oru jeevan Indha ulagam mulukkavae Adhigam pesiya Orae varthai kaadhal Male : Anbae… vaa uyirae Anbae vaa uyire…ae…ae…. Anbae… vaa uyirae Male : Ethanai kavignen Ezhudhi paarthutaan Kaadhal theerndhu pogala Pogala…. Male : Ethanai nadigan Nadichi paathutaan Kaadhal borae adikkala
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : எஸ். தாமன் ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல ஆண் : எத்தனை காதல் யுத்தங்கள் நடந்தும் காதல் தோற்காமல் இருக்கு ஆண் : எத்தனை கண்ணீர் சிந்தியும் காதல் ரொம்ப சுகமா இருக்கு ஆண் : இந்த காதல் இல்லையேல் மனிதன் யாவரும் மிருகமாக நேரும் ஆண் : அன்பே வா உயிரே அன்பே வா உயிரே….. அன்பே வா உயிரே ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல அடிக்கல ஆண் : பொய் காதல் எத்தனை மெய் காதல் எத்தனை ஹே எதுவாக இருந்த போதிலும் புதிய காதல்கள் தினமும் மலருதே ஆண் : ஏ பொதுவாக தோற்ற காதலும் நல்ல காவியம் சொல்லி போகுதே ஆண் : பொய்களால் காதல் தொடங்கும் என்று தெரிந்தும் கூட ரொம்ப பிடிக்கும் பல ஆதாம் ஏவாள்கள் தோன்றி மறைந்த பின்னும் காதல் உயிர் வாழுதே ஆண் : அன்பே வா உயிரே அன்பே வா உயிரே….. அன்பே வா உயிரே ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல ஆண் : புவியாளும் கடவுளும் புகழ் பெற்ற மன்னரும் ஏ காதலால் அடங்கி போவதும் அடிமை ஆவதும் தேவ ரகசியம் ஆண் : ஏ காதலால் புத்தன் கூடத்தான் பித்தன் ஆனது வாழ்வின் அதிசயம் ஆண் : மொழிகளே இன்றி பேசி வாழ்ந்திடும் காதல் என்ற ஒரு ஜீவன் இந்த உலகம் முழுக்கவே அதிகம் பேசிய ஒரே வார்த்தை காதல் ஆண் : அன்பே வா உயிரே அன்பே வா உயிரே….. அன்பே வா உயிரே ஆண் : எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல போகல ஆண் : எத்தனை நடிகன் நடிச்சி பாத்துட்டான் காதல் போரே அடிக்கல