← Back

Innikku Naanthane Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Male : Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa Hae unnaala ilachchenae Ungitta ozhaichchenae Ennakenna mariyaathaidaa Male : Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen Kai meal irukku pudhiya sarakku Male : Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa….. Male : Sonnatha seivathil Vallavan nallavan naanthaanada Sonnatha seivathil Vallavan nallavan naanthaanada Male : Poomaalai kondaanthu podungadaa Kaikatti nillungadaa Poomaalai kondaanthu podungadaa Kaikatti nillungadaa Kai meal irukku pudhiya sarakku Male : Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa…..dei Male : Naanoru saathanai Senjida vanthavan paaththukkadaa Naanoru saathanai Senjida vanthavan paaththukkadaa Male : Ennoda vegaththa kandaalumae Anjaatha aalilladaa Ennoda vegaththa kandaalumae Anjaatha aalilladaa Kai meal irukku pudhiya sarakku Male : Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa….. Hae unnaala ilachchenae Ungitta ozhaichchenae Ennakenna mariyaathaidaa Male : Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen dae dei Ozhaichchen ippa osanthaen Unna odhaikka vanthu poranthaen Kai meal irukku pudhiya sarakku Male : Hae innikku naanthaanae Vanthuttaen munnukku En munnae nikkaathadaa….. Hae unnaala ilachchenae Ungitta ozhaichchenae Ennakenna mariyaathaidaa Dae dei dettadae……………
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா…. ஆண் : ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா….. ஆண் : சொன்னத செய்வதில் வல்லவன் நல்லவன் நான்தானடா சொன்னத செய்வதில் வல்லவன் நல்லவன் நான்தானடா ஆண் : பூமாலை கொண்டாந்து போடுங்கடா கைக்கட்டி நில்லுங்கடா பூமாலை கொண்டாந்து போடுங்கடா கைக்கட்டி நில்லுங்கடா கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா…டேய்…. ஆண் : நானொரு சாதனை செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா நானொரு சாதனை செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா ஆண் : என்னோட வேகத்த கண்டாலுமே அஞ்சாத ஆளில்லடா என்னோட வேகத்த கண்டாலுமே அஞ்சாத ஆளில்லடா கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா… ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா ஆண் : ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் டே டேய் ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா டே டேய் டெடட்டே