← Back

Idhaya Vaanil Oliyai Veesum Vennilaave Song Lyrics

Singer : Leela Music by : B. N. Rao and A. Rama Rao Female : Haa…aaa…aa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa…aa… Haa…aa..haaa…aaa…aaa…. Female : Idhaya vaanil oliyai veesum Inba nilaavae Idhaya vaanil oliyai veesum Inba nilaavae Iniya vaazhvil irul ulaavi Iniya vaazhvil irul ulaavi Maraiyum nilaavae…ae….ae…. Female : Idhaya vaanil oliyai veesum Inba nilaavae Female : Amaidhi kaana vazhi illamal Thavipadhinaalae Amaidhi kaana vazhi illamal Thavipadhinaalae Imaigal kooda nilai marandhu Yengudhu unnaalae Imaigal kooda nilai marandhu Yengudhu unnaalae…ae…ae…. Female : Idhaya vaanil oliyai veesum Inba nilaavae…ae…….ae…… Female : Thaaragaiyin leelaiyinaal Thayangi nindreeroo…ooo…oo…ooo Thaaragaiyin leelaiyinaal Thayangi nindreeroo…ooo.. Thaabamigum velaiyilae Thaabamigum velaiyilae Thayai puriveeroo Thaabamigum velaiyilae Thayai puriveeroo Female : Idhaya vaanil oliyai veesum Inba nilaavae… Female : Maaridadha amudha mazhaiyil Manangulirraadho Maaridadha amudha mazhaiyil Manangulirraadho Maasilaadha enadhu vaazhvum Maasilaadha enadhu vaazhvum Malara koodathoo …oo… Maasilaadha enadhu vaazhvum Malara koodathoo …oo… Vaazhvum malara koodaatho
பாடகி : லீலா இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ் பெண் : ஹா…..ஆ…..ஆ….ஆஆ…..ஆஅ….. ஹா…..ஆ…..ஆ….ஆஆ…..ஆஅ….. ஹா…..ஆ…..ஹா….ஆஆ…..ஆஅ….. பெண் : இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே இனிய வாழ்வில் இருள் உலாவி இனிய வாழ்வில் இருள் உலாவி மறையும் நிலாவே…..ஏ……ஏ…… பெண் : இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே பெண் : அமைதி காண வழியில்லாமல் தவிப்பதினாலே அமைதி காண வழியில்லாமல் தவிப்பதினாலே இமைகள் கூட நிலை மறந்து ஏங்குதுன்னாலே இமைகள் கூட நிலை மறந்து ஏங்குதுன்னாலே…..ஏ……ஏ….. பெண் : இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே……ஏ…..ஏ….. பெண் : தாரகையின் லீலையினால் தயங்கி நின்றீரோ……ஓஓ….ஓ….ஓஓ தாரகையின் லீலையினால் தயங்கி நின்றீரோ……ஓஓ….ஓ தாபமிகும் வேளையிலே தாபமிகும் வேளையிலே தயை புரிவீரோ பெண் : இதயவானில் ஒளியை வீசும் இன்பநிலாவே……ஏ…..ஏ….. பெண் : மாறிடாத அமுத மழையில் மனங்குளிராதோ மாறிடாத அமுத மழையில் மனங்குளிராதோ மாசில்லாத எனது வாழ்வும் மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ…..ஓஒ….. மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ…..ஓஒ….. வாழ்வும் மலரக் கூடாதோ…..