← Back

Ivalaa Song Lyrics

Singer : Vel Music by : Vel Male : Vizhigalil vizhunthathu unathuruvam Ithu kanava Nijamena therinthum manathathuvum Marukiratha Male : Ival kai viralgalai pidithidavae Manam thayangiyatha Ivalathu kan vizhi asaivinilae Uyir tholainthiduma Male : Yen ingu vanthaai penne Un azhagiya nimidangal kolgirathae Pathinoru vasathangal kalithu Paravayaai ennul amarvathu yen Male : Vazhiyaal ini thavipeno Ivalaal ini siripeno Nindrae en idhayam thudikkathadi Thudikkathadi… Male : Ivalaa ivalaa Ennai thottu sendraval Malar mel paniyaai Naan vizhunthen ival paarvaiyil Male : …………………… Male : Inbamae inbamae Yen nijamaai vanthaai Bimbamae bimbamae Yen nizhalaai ponaai Male : Theeyena theeyena Naan thirinthae vanthen Neerena neeyadi Enai kulira seithaai Male : Kaalam kaatrodu kalanthathu yen Naana ingindru kaithi Kaadhal androdu mudiyavillai Solgiren unakkoru seithiyadi Male : Indru mannodu veezhveno Vaazhkai unnodu vendum Nee vaa ann naatkal Meendum vendum neeyae vendum Male : Ivalaa ivalaa Ennai vittu sendraval Vazhiyai thanthaal Naan udainthen unnal indru Male : Oru naal pothum Unnodu vaazha thonuthae Nizhalaai illai Siru nijaamai nee seradi Male : Ivalaal ini sirippeno Nindra en idhayam thudikkathadi
பாடகர் : வேல் இசையமைப்பாளர் : வேல் ஆண் : விழிகளில் விழுந்தது உனதுருவம் இது கனவா நிஜமென தெரிந்தும் மனததுவும் மறுக்கிறதா ஆண் : இவள் கை விரல்களை பிடித்திடவே மனம் தயங்கியதா இவளது கண் விழி அசைவினிலே உயிர் தொலைந்திடுமா ஆண் : ஏன் இங்கு வந்தாய் பெண்ணே உன் அழகிய நிமிடங்கள் கொல்கிறதே பதினொரு வசந்தங்கள் கழித்து பறவையாய் என்னுள் அமர்வது ஏன் ஆண் : வலியால் இனி தவிப்பேனோ இவளால் இனி சிரிப்பேனோ நின்ற என் இதயம் துடிக்குதடி துடிக்குதடி….. ஆண் : இவளா இவளா என்னை தொட்டு சென்றவள் மலர் மேல் பனியாய் நான் விழுந்தேன் இவள் பார்வையில் ஆண் : ………………………………. ஆண் : இன்பமே இன்பமே ஏன் நிஜமாய் வந்தாய் பிம்பமே பிம்பமே ஏன் நிழலாய் போனாய் ஆண் : தீயென தீயென நான் தெரிந்தே வந்தேன் நீரென நீயடி என்னை குளிர செய்தாய் ஆண் : காலம் காற்றோடு கலந்தது ஏன் நானா இங்கின்று கைதி காதல் அன்றொரு முடியவில்லை சொல்கிறேன் உனக்கொரு செய்தியடி ஆண் : இன்று மண்ணோடு வீழ்வேனோ வாழ்க்கை உன்னோடு வேண்டும் நீ வா அந்நாட்கள் மீண்டும் வேண்டும் நீயே வேண்டும் ஆண் : இவளா இவளா என்னை விட்டு சென்றவள் வழியை தந்தாள் நான் உடைந்தேன் உன்னால் இன்று ஆண் : ஒரு நாள் போதும் உன்னோடு வாழ தோணுதே நிழலாய் இல்லை சிறு நிஜமாய் நீ சேரடி ஆண் : இவளால் இனி சிரிப்பேனோ நின்ற என் இதயம் துடிக்குதடி