← Back

Iragai Pole Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Iragai polae alaigirenae Unthan pechai ketkayilae Kuzhanthai polae thavazhgirenae Unthan paarvai theendayilae Male : Tholaiyamal tholaithenae Un kaigal ennai thottathum Karaiyamal karainthenae Un moochu kaatru pattathum Male : Aniyaya kaadhal vanthadhae Adangaatha aasai thanthadhae Enakullae etho minnal polae Thottu chendradhae Male : Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum Male : Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh Female : ……………………….. Male : Kooda vanthu nee nirpathum Koodu vittu naan selvathum Thodarudhae thodarudhae naadagam Male : Paathi matumae solvathum Meethi nenjilae enbathum Puriyudhae puriyudhae kaaranam Male : Nerangal theerudhae vegangal koodudhae Poovae un kannukullae Boomi panthu suthudhae Male : Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum Male : Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh Male : Hey ennaanatho ethaanatho Illamal pochae thookamum Kannae unai kaanamal naanillai oh oh Enmeethilae un vaasanai Male : Eppothum veesa paarkiren Anbae unai seramal vaazhvillai oh oh Nee ennai kaanbathae vaanavil pondradhae Thoorathil unnai kandaal thooral nenjil sinthudhae Ohhh ohhh ohhh Male : Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum Male : Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே குழந்தை போலே தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே ஆண் : தொலையாமல் தொலைந்தேனே உன் கைகள் என்னை தொட்டதும் கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்று பட்டதும் ஆண் : அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டு சென்றதே ஆண் : கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஆண் : என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ பெண் : …………………….. ஆண் : கூட வந்து நீ நிற்பதும் கூடுவிட்டு நான் செல்வதும் தொடருதே தொடருதே நாடகம் ஆண் : பாதி மட்டுமே சொல்வதும் மீதி நெஞ்சிலே என்பதும் புரியுதே புரியுதே காரணம் ஆண் : நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே ஆண் : கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஆண் : என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ ஆண் : ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும் கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை ஓ ஓ என்மீதிலே உன் வாசனை ஆண் : எப்போதும் வீச பார்கிறேன் அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓ ஓ நீ என்னை காண்பதே வானவில் போன்றதே துாரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே ஓ ஓ ஓ ஆண் : கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஆண் : என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ