← Back

Thaarame Thaarame Song Lyrics

Thaarame Thaarame Song Lyrics is the second single from upcoming tamil film “Kadaram Kondan” starring Chiyan Vikram and Abi Hassan, Akshara Haasan in a lead roles. This song is sung by “Sid Sriram” and music is done by “Ghibran“. Singer : Sid Sriram Music by : Ghibran Male : Veredhuvum thevai illai Nee mattum podhum Kannil vaithu kaathiruppen Ennnavaanaaalum Male : Un edhiril naan irukkum Ovvoru naalum Uchi mudhal paadham varai Veesudhu vaasam Male : Dhinamum aayiram murai Paarthu mudithaalum Innum paarthida solli Paazhum manam yengum Male : Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa….. Male : Melum keezhum aadum undhan Maaya kannaalae Maaruvedam poduthu en naatkal Thannaalae…ae….. Male : Aayul regai muzhuvathumaai Thaeiyum munnaalae Aazham varai vaazhnthidalaam Kaadhalin ullae Male : Indha ulagam thoolai Udaindhu ponnaalum Adhan oru thugalil Unnai karai serpen Male : Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa….. Male : Nee neengidum neram Kaatrum perum baaram Un kaithodum neram Theemeedhilum eeram Male : Neenadakkum pozhudhu nizhal Tharaiyil padaathu Un nizhalai enadhu udal Nazhuva vidaadhu Perzhagin melae oru Thurumbum thodaadhu Pinju mugam oru nodiyum Vaadakoodathu Male : Unnai paarthiruppen Vizhigal moodathu Unnai thaandhi Edhuvum theriyakoodathu hoo oo oo Male : Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa…..
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் ஆண் : உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் ஆண் : தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் ஆண் : தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா….ஆஅ…. ஆண் : மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே….ஏ…. ஆண் : ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆளும் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே ஆண் : இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன் ஆண் : தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா….ஆஅ…. ஆண் : நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம் உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம் ஆண் : நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது உன் நிழலை எனது உடல் நழுவ விடாது பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது ஆண் : உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது ஹோ ஓ ஓ ஆண் : தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா….ஆஅ….