← Back

Oru Kadhal Enbathu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : {Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi} (2) Male : Penn poovae vaai pesu Poongaatraai nee veesu Kaadhal geetham nee paadu Male : Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi Female : Kannipoovum unnai Pinni kolla vendum Mutham podum pothu Enni kolla vendum Male : Muthangal sangeetham Paadaathoo…ohh.. Un koondhal paayondru Podaathoo..oh… Female : Kannaa kannaa un paadu Ennai thanthen verodu Male : Un dhegam… en meedhu Male : Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi Male : Unnai pondra pennai Kannaal paarthathillai Unnai andri yaarum Pennaai thondra villai Female : Poovondru thallaadum Thaenoduu…. Manjathil eppodhu Maanaaduu…. Male : Poovin ullae therottam Naalai thaanae vellottam Female : Ennodu…. pann paadu… Female : Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi Female : Penn poovae vaai pesu Poongaatraai nee veesu Kaadhal geetham nee paadu Male : Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி } (2) ஆண் : பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஆண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் : கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும் முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும் ஆண் : முத்தங்கள் சங்கீதம் பாடாதோ ஓ உன் கூந்தல் பாயொன்று போடாதோ ஓ பெண் : கண்ணா கண்ணா உன்பாடு என்னைத் தந்தேன் வேரோடு ஆண் : உன் தேகம் என் மீது ஆண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி ஆண் : உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை பெண் : பூவொன்று தள்ளாடும் தேனோடு மஞ்சத்தில் எப்போது மாநாடு ஆண் : பூவின் உள்ளே தேரோட்டம் நாளை தானே வெள்ளோட்டம் பெண் : என்னோடு பண்பாடு பெண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் : பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஆண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி