← Back

Naan Azhaikkiren Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Naan azhaikkiren Thaen kulathilae Nee kulikkalaam vaa Pennalla rojaa En kannalla raajaa Don’t make me shy Oh my butterflies… butterflies Female : Eththanaiyo sanyaasigal Eththanaiyo samsaarigal Vizhigalil naan aada Mazhai maegam Edhir paarkkum Mayil thogai Manam unnai thedi Oonjal aadida Female : Naan azhaikkiren Thaen kulathilae Nee kulikkalaam vaa Pennalla rojaa En kannalla raajaa Don’t make me shy Oh my butterflies… butterflies Female : Aasaikkoru dhevi endru Archikkindra bakthan undu Adhu mattum aagaadhu Oru kannan Pala raadhai Silar paadhai Indha pedhai nenjam Enna kandadhu Female : Naan azhaikkiren Thaen kulathilae Nee kulikkalaam vaa Pennalla rojaa En kannalla raajaa Don’t make me shy Oh my butterflies… butterflies
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் அழைக்கிறேன் தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா பெண்ணல்ல ரோஜா என் கண்ணல்ல ராஜா பெண் : டோன்ட் மேக் மீ ஷை ஓ மை பட்டர்பிளய்ஸ்… பட்டர்பிளய்ஸ் பெண் : எத்தனையோ சன்யாசிகள் எத்தனையோ சம்சாரிகள் விழிகளில் நான் ஆட பெண் : மழை மேகம் எதிர்பார்க்கும் மயில் தோகை மனம் உன்னைத்தேடி ஊஞ்சல் ஆடிட பெண் : நான் அழைக்கிறேன் தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா பெண்ணல்ல ரோஜா என் கண்ணல்ல ராஜா பெண் : டோன்ட் மேக் மீ ஷை ஓ மை பட்டர்பிளய்ஸ்… பட்டர்பிளய்ஸ் பெண் : ஆசைக்கொரு தேவியென்று அர்ச்சிக்கின்ற பக்தன் உண்டு அது மட்டும் ஆகாது பெண் : ஒரு கண்ணன் பல ராதை சிலர் பாதை இந்த பேதை நெஞ்சம் என்ன கண்டது பெண் : நான் அழைக்கிறேன் தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா பெண்ணல்ல ரோஜா என் கண்ணல்ல ராஜா பெண் : டோன்ட் மேக் மீ ஷை ஓ மை பட்டர்பிளய்ஸ்…பட்டர்பிளய்ஸ்