← Back

Kinnathil Oorum Theral Song Lyrics

Singer : Kousalya Music by : Shyam Lyrics by : Gangai Kondan Chorus : ………….. Female : Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Female : Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Female : Ponguthu thanguthu neliyuthu valiyuthu Manjaththil konjidum kannaa neeyum vaa Chorus : ………….. Female : Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Chorus : ………….. Female : Mayakkaththil paadum paadal Manasukkul odum raagam Vetkkaththil veezhum bedhai naanthaano Female : Mayakkaththil paadum paadal Manasukkul odum raagam Vetkkaththil veezhum bedhai naanthaano Female : Ponguthu thanguthu vidiyuthu mudiyuthu Manjaththil konjidum mannaa neeyum vaa Chorus : ………….. Female : Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Chorus : ………….. Female : Aa….aa….aa….aa….aa…. Ponguthu thanguthu neliyuthu valiyuthu Manjaththil konjidum kannaa neeyum vaa Chorus : ………….. Female : Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Chorus : …………..
பாடகி : கௌசல்யா இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கங்கை கொண்டான் குழு : ………………. பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை பெண் : பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா… குழு : ………………. பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை குழு : ………………. பெண் : மயக்கத்தில் பாடும் பாடல் மனசுக்குள் ஓடும் ராகம் வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ பெண் : மயக்கத்தில் பாடும் பாடல் மனசுக்குள் ஓடும் ராகம் வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ பெண் : பொங்குது தங்குது விடியுது முடியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் மன்னா நீயும் வா… குழு : ………………. பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை குழு : ………………. பெண் : ஆ…..ஆ…..ஆ……..ஆ…..ஆ…..ஆ…….. பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா… குழு : ………………….. பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை குழு : …………………..