← Back

Enni Sollava Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Male : Enni sollavaa un muththa kanakku Munnoorai thottathu yaen innum vazhakku Un kaiyai valaiththu En tholinil maalai soodu Female : Aah aah aa….aa… Enni sollavaa un muththa kanakku Munnoorai thottathu yaen innum vazhakku Un kaiyai valaiththu En tholinil maalai soodu Male : Koonthal megangal poopanthal poda Odam pol neeyum oonjal aada Koonthal megangal poopanthal poda Odam pol neeyum oonjal aada Female : Mogam thaalaamal naane maara Ennai paaraattu naan yaemaara… Female : Enni sollavaa un muththa kanakku Male : Munnoorai thottathu yaen innum vazhakku Female : Un kaiyai valaiththu En tholinil maalai soodu Male : Aah aah aa….aa… Female : Vaanil dheepangal illaatha pothum Paavai en kannil dheepam pothum Vaanil dheepangal illaatha pothum Paavai en kannil dheepam pothum Male : Kadhal yaagangal seigindra pothum Thegam undaakkum theeyae podhum Male : Enni sollavaa un muththa kanakku Female : Munnoorai thottathu yaen innum vazhakku Male : Pookkal thaalaattum ponnaanana paavai Ennai soodaakkum eerappaarvai Female : Paadhi kann kondu paarththaal poovai Unthan noi theera yaedho thevai…. Female : Enni sollavaa un muththa kanakku Male : Munnoorai thottathu yaen innum vazhakku Female : Un kaiyai valaiththu En tholinil maalai soodu Both : Aah aah aa….aa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு…… பெண் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ….. எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு…… ஆண் : கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட பெண் : மோகம் தாளாமல் நானே மாற என்னை பாராட்டு நான் ஏமாற… பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு பெண் : உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு…… ஆண் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ….. பெண் : வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும் வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும் ஆண் : காதல் யாகங்கள் செய்கின்ற போதும் தேகம் உண்டாக்கும் தீயே போதும் ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு பெண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு ஆண் : பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை என்னை சூடாக்கும் ஈரப்பார்வை பெண் : பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை உந்தன் நோய் தீர ஏதோ தேவை….. பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு பெண் : உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு…… இருவர் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ…..