← Back

Kaasiyil Vaazhum Karunai Kadale Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Male : Kasiyil vaazhum karunai kadalae Kasiyil vaazhum karunai kadalae Kadai kann paaraai adaikalam neeyae Kasiyil vaazhum karunai kadalae Chorus : Karunai kadalae Male : Kadai kann paaraai adaikalam neeyae All : Kasiyil vaazhum karunai kadalae Male : Pesidil unnai polae deivam undoo Pesidil unnai polae deivam undoo Per arul purinthae en thuyar theeraai Per arul purinthae en thuyar theeraai Kasiyil vaazhum karunai kadalae Chorus : Karunai kadalae Male : Thanjam endrae unnai nambi vandhen Nenjam punnaagi miga nondhen Thanjam endrae unnai nambi vandhen Nenjam punnaagi miga nondhen Sanjalam theera vishvanaathaa…aaa….aa… Sanjalam theera sathiyam nilai pera Anjael en abayam arulvaai deva Anjael en abayam arulvaai deva Male : Kasiyil vaazhum karunai kadalae Kadai kann paaraai adaikalam neeyae All : Kasiyil vaazhum karunai kadalae Male : Karunai kadalae Chorus : Karunai kadalae Male : Karunai kadalae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : காசியில் வாழும் கருணைக் கடலே காசியில் வாழும் கருணைக் கடலே கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே காசியில் வாழும் கருணைக் கடலே குழு : கருணைக் கடலே ஆண் : கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே அனைவரும் : காசியில் வாழும் கருணைக் கடலே ஆண் : பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ பேரருள் புரிவாய் என் துயர் தீராய் பேரருள் புரிவாய் என் துயர் தீராய் காசியில் வாழும் கருணைக் கடலே குழு : கருணைக் கடலே ஆண் : தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன் நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன் தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன் நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன் சஞ்சலம் தீர விஸ்வநாதா …ஆஅ….ஆ… சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா ஆண் : காசியில் வாழும் கருணைக் கடலே கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே அனைவரும் : காசியில் வாழும் கருணைக் கடலே ஆண் : கருணைக் கடலே குழு : கருணைக் கடலே ஆண் : கருணைக் கடலே