← Back

Antha Maanai Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male : Haaa…haaa… aaa…aaa….aaa… Haaa…haaaa Female : Haaa…haaa… aaa…aaa….aaa… Haaa…haaaa Female : Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Andha thennai thalaattum ilaneer Indha theevil penn thoovum panneer Female : Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Male : Indha mega koondhal kalaigal Kadal neeril aadum alaigal Indha mega koondhal kalaigal Kadal neeril aadum alaigal Undhan moga raaga naadham Indha ezhai paadum vedam Male : Andha maanum un pola azhagu Ilam paavai unnodu uravu Andha thennai thalaattum ilaneer Indha kadhal penn thoovum paneer Female : Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Female : Nalla poovum thaenum thirandu Sugam pongum ullangal irandu Nalla poovum thaenum thirandu Sugam pongum ullangal irandu Idhu raaja raaga sorgam Ini pesa enna vetkam Female : Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Male : Idu yekkam theerkkum thanimai Enna inbam amma un ilamai Indha devi maeni manjal Naan thaedi aadum oonjal Female : Ungal kaigal enrra siraiyil Varum kaala kaalangal varaiyil Naan vaazha venum ulagil Andha maanai pola arugil Female : Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Andha maanai parungal azhagu Ilam paavai ennodu uravu Male : Aaaaa….aaaa….aaaa….aaaa(Overlapping)
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹா….ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ….. ஹா….ஹா….. பெண் : ஹா….ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…. ஹா….ஹா……. பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்த தென்னை தாலாட்டும் இளநீர் இந்த தீவில் பெண் தூவும் பன்னீர் பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு ஆண் : இந்த மேகக் கூந்தல் கலைகள் கடல் நீரில் ஆடும் அலைகள் இந்த மேகக் கூந்தல் கலைகள் கடல் நீரில் ஆடும் அலைகள் உந்தன் மோக ராக நாதம் இந்த ஏழை பாடும் வேதம் ஆண் : அந்த மானும் உன் போல அழகு இளம் பாவை உன்னோடு உறவு அந்த தென்னை தாலாட்டும் இளநீர் இந்த காதல் பெண் தூவும் பன்னீர் பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு பெண் : நல்ல பூவும் தேனும் திரண்டு சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு நல்ல பூவும் தேனும் திரண்டு சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு இது ராஜ யோக சொர்க்கம் இனி பேச என்ன வெட்கம் பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு ஆண் : இது ஏக்கம் தீர்க்கும் தனிமை என்ன இன்பம் அம்மா உன் இளமை இந்த தேவி மேனி மஞ்சள் நான் தேடி ஆடும் ஊஞ்சல் பெண் : உங்கள் கைகள் என்ற சிறையில் வரும் கால காலங்கள் வரையில் நான் வாழவேண்டும் உலகில் அந்த மானைப்போல அருகில் பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு ஆண் : ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ……