← Back

Ithayamathai Kovil Endren Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : T. Rajendar Male : Idhayamathai kovil endraen Nee devi endraen yerkkavillai Uyirulla varai paadiduven Unn ninaivu enakku marakkavillai Ninaivenakku marakkavillai Male : Idhayamathai kovil endraen Nee devi endraen yerkkavillai Uyirulla varai paadiduven Unn ninaivu enakku marakkavillai Ninaivenakku marakkavillai Male : Devathai nee ena ninaithu Kavithaigal aayiram vadithu Devathai nee ena ninaithu Kavithaigal aayiram vadithu Raagathil naan adhai padithu Un rasanaiyai ketkkindra podhu Nee sevidrendru nadigindra maadhu Nee sevidrendru nadigindra maadhu Naan siripadhu vaazhvinil yedhu Naan siripadhu vaazhvinil yedhu Male : Idhayamathai kovil endraen Nee devi endraen yerkkavillai Uyirulla varai paadiduven Unn ninaivu enakku marakkavillai Ninaivenakku marakkavillai Male : En viruppathil udhirvathu neeraa Un veruppinil therivathu neruppaa En viruppathil udhirvathu neeraa Un veruppinil therivathu neruppaa Neer pattu neruppathu anaiyum Un veruppendru en mel theerum Nee anaithidum naalinai paarppen Nee anaithidum naalinai paarppen Illai uyirinai anaiththittu poven Illai uyirinai anaiththittu poven Female : Ivan viruppathil udhirvathu neeraa Ival veruppinil therivathu neruppaa Neer pattu neruppathu anaiyum Ival veruppindru ivan mel theerum Ival anaithidum naalinai paarkka Chorus : ……………………………………. Female : …………………………………….
பாடகர் : கே. ஜே யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : இதயமதை கோயில் என்றேன் நீ தேவி என்றேன் ஏற்கவில்லை உயிருள்ள வரை பாடிடுவேன் உன் நினைவெனக்கு மறக்கவில்லை நினைவெனக்கு மறக்கவில்லை ஆண் : இதயமதை கோயில் என்றேன் நீ தேவி என்றேன் ஏற்கவில்லை உயிருள்ள வரை பாடிடுவேன் உன் நினைவெனக்கு மறக்கவில்லை நினைவெனக்கு மறக்கவில்லை ஆண் : தேவதை நீ என நினைத்து கவிதைகள் ஆயிரம் வடித்து தேவதை நீ என நினைத்து கவிதைகள் ஆயிரம் வடித்து ராகத்தில் நான் அதை படித்து உன் ரசனையை கேட்கின்ற போது நீ செவிடென்று நடிக்கின்ற மாது நீ செவிடென்று நடிக்கின்ற மாது நான் சிரிப்பது வாழ்வினில் ஏது நான் சிரிப்பது வாழ்வினில் ஏது ஆண் : இதயமதை கோயில் என்றேன் நீ தேவி என்றேன் ஏற்கவில்லை உயிருள்ள வரை பாடிடுவேன் உன் நினைவெனக்கு மறக்கவில்லை நினைவெனக்கு மறக்கவில்லை ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா என் விருப்பத்தில் உதிர்வது நீரா உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா நீர் பட்டு நெருப்பது அணையும் உன் வெறுப்பென்று என் மேல் தீரும் நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன் நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன் இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன் இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன் பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா நீர் பட்டு நெருப்பது அணையும் இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும் இவள் அணைத்திடும் நாளினை பார்க்க குழு : ………………………….. பெண் : …………………………………