← Back

Avalo Avalo Song Lyrics

Singers : Gowtham Bharadwaj and Rajesh Murugesan Music by : Rajesh Murugesan Dialogue : .………………. Male : Solladha vaarthaigal suvaiyanavai Arthathil avai mattum azhaganavai Sollukkul unnai surukki vida manam illai Alavilla unarvugalai arai pakkathil adaithu vaikkum Aasaiyum irunthathillai Male : Un netri parappil en viral thodum bothum Un kazhuthil paravi en moochu sudum bodhum Un uyirai ezhuppa naan mutham idum bothum Purindhu kol en peranbai Male : Solladha varthaigal suvaiyanavai Arthathil avai mattum azhaganavai Male : Avalo avalo nilavin bodhai thugalo Avalo avalo kaar kuzhal viriyum mayilo Dhisai ariyadha megam Thalayinil vizhutho Kadavul kai kondu ezhutha mudiyatha Kavinjanin karpanaiyo Male : Kodhai madiyil thogai kanavu Kodhum viralaga en vaazhvu Theanaadum ninaivellam aval thaana Thevai ellaam aval thendral mugam thaana Male : Thoorigai kaarigai Nee seidha vannangal naan Unnai polae en bimbam Ullae vaazhvadhu naanaa… neethaana Aaa….aaa….aaa…. Male : ……………………….
பாடகர்கள் : கெளதம் பரத்வாஜ் மற்றும் ராஜேஷ் முருகேசன் இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் வசனம் : ……………….. ஆண் : சொல்லாத வார்த்தைகள் சுவையானவை அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை சொல்லுக்குள் உன்னை சுருக்கி விட மனம் இல்லை அளவில்லா உணர்வுகளை அரை பக்கத்தில் அடைத்து வைக்கும் ஆசையும் இருந்ததில்லை ஆண் : உன் நெற்றி பரப்பில் என் விரல் தொடும் போதும் உன் கழுத்தில் பரவி என் மூச்சு சுடும் போதும் உன் உயிரை எழுப்ப நான் முத்தம் இடும் போதும் புரிந்துகொள் என் பேரன்பை ஆண் : சொல்லாத வாரத்தைகள் சுவையானவை அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை ஆண் : அவளோ அவளோ நிலவின் போதை துகளோ அவளோ அவளோ கார் குழல் விரியும் மயிலோ திசை அறியாத மேகம் தலையினில் விழுதோ கடவுள் கை கொண்டு எழுத முடியாத கவிஞனின் கற்பனையோ….. ஆண் : கோதை மடியில் தோகை கனவு கோதும் விரலாக என் வாழ்வே தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானா….ஆ….. ஆண் : தூரிகை காரிகை நீ செய்த வண்ணங்கள் நான் உன்னை போலே என் பிம்பம் உள்ளே வாழ்வது நானா…….நீதானா ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : ………………………