← Back

Endhan Kannil Kalandhu Vilaiyaadum Song Lyrics

Singers : A. M. Rajaa and P. Susheela Music by : T. R. Pappa Male : Endhan kannil kalanthu vilaiyaadum Ullaasam kondaadum inbamae odi vaa Female : Thannai marantha nilaiyil isai paadum Ullaasam kondaadum thanmaiyae nyaayamaa Male : Endhan kannil kalanthu vilaiyaadum Ullaasam kondaadum inbamae odi vaa Male : Manam naadiya mangai vantha pin Thanai marappadhum thavarae aagumaa Female : Thanai marappadhu muraiyae aayinum Enadhanbae porumai venumae hoo oo hoo oo Hoo hoo oo hoo oo ooo Male : Unthan sollaiyum meeraen en annamae Male : Endhan kannil kalanthu vilaiyaadum Ullaasam kondaadum kaadhalin jothiyae Male : Unadhanbenum padagin thunaiyinaal Ini aanandha karaiyae kaanudhae Female : Thunai aagiya umadhu sollinaal Anai meeriyae vellam paayudhae Both : Inaiyaagiyae inbam kaanuvom Enthan kannil kalanthu vilaiyaadum Ullaasam kondaadum kaadhalin jothiyae Enthan kannil kalanthu vilaiyaadum Ullaasam kondaadum kaadhalin jothiyae Aaaaaaa…aaaaa …aaaaa aaaa…aaaa….aaaaa….aaaa Aaaaaaa…aaaaa …aaaaa aaaa…aaaa….aaaaa….aaaa
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா பெண் : தன்னை மறந்த நிலையில் இசை பாடும் உல்லாசம் கொண்டாடும் தன்மையே நியாயமா ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா ஆண் : மனம் நாடிய மங்கை வந்தபின் தன்னை மறப்பதும் தவறே ஆகுமோ பெண் : தன்னை மறப்பது முறையே ஆயினும் எனதன்பே பொறுமையே வேணுமே ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ ஆண் : உந்தன் சொல்லையும் மீறேன் என் அன்னமே ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே ஆண் : உனதன்பெனும் படகின் துணையினால் இனி ஆனந்தக் கரையே காணுதே பெண் : துணையாகிய உமது சொல்லினால் அணை மீறிய வெள்ளம் பாயுதே இருவர் : இணையாகிய இன்பம் காணுவோம் எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே ஆஆஆஅ…..ஆஅ…….ஆஆ……ஆஆஅ…..ஆஆ……ஆஆ….ஆஅ…. ஆஆஆஅ…..ஆஅ…….ஆஆ……ஆஆஅ…..ஆஆ……ஆஆ….ஆஅ….