← Back

Usurey Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : Hmm …hmm .. hmm …hmmm.. Hmm aaa hmm aaa hmm aaa hmm aaa Hmm …hmm .. hmm …hmmm.. Male : Usurae…thaanae… Thanananae thanananae… Thanananae thanananae… Male : Naalu nimisham unna kaanama Nee kaanama…aaa En naadi narambu surungi ponenae Naan ponenae… Male : Kann irunshum kabothi aanenae Naan aanenae… Unna paartha podhu oomaiya ponenae Naan ponenae… Male : Silaiyaa ninnenae Thavama ninnenae Ninnenae ninnenae Male : Naalu nimisham Adi naalu nimisham unna kaanama Nee kaanama…aaa En naadi narambu surungi ponenae Naan ponenae… Male : …………………. Male : Iduppula vecha paana Un madippula nikkuthadi Andha madippula vaikkura podhae En manasae sikkuthadi Male : Andha paanaikku kedacha motcham Indha paavikku kedaikkala di Kula saamikku kooda kannu Konjam kolara poochudha di Male : Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu Male : Minmini poochiya pola Nee minnitu poriyedi Andha kaananguruviya pola Kannil kaanama poniyadi Male : Veppamarathu nizhalaa Nee veroonda venumadi Un nizhalin arumai therinjae Naan thalai saaika venumadi Male : Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Male : Usurae…thaanae… Thanananae thanananae… Thanananae thanananae…
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்….ஹ்ம்ம்… ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்….ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்… ஆண் : உசுரே…..ஏ…தானே…. தான்னானே தான்னானே….. தான்னானே தான்னானே…. ஆண் : நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம……ஆ…. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே…. ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே நான் ஆனேனே…. உன்னை பார்த்த போது ஊமையா போனேனே நான் போனேனே…. ஆண் : சிலையா நின்னேனே…. தவமா நின்னேனே நின்னேனே…….நின்னேனே…… ஆண் : நாலு நிமிஷம் அடி நாலு நிமிஷம் உன்ன காணாம உன்ன காணாம……ஆ…. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே…. ஆண் : ………………. ஆண் : இடுப்புல வெச்ச பானை உன் மடிப்புல நிக்குதடி அந்த மடிப்புல வைக்குற போதே என் மனசே சிக்குதடி ஆண் : அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம் இந்த பாவிக்கு கெடைக்கலடி குல சாமிக்கு கூட கண்ணு கொஞ்சம் கோளாரா போச்சுதடி ஆண் : பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து… ஆண் : மின்மினி பூச்சிய போல நீ மின்னிட்டு போறியடி அந்த கானாங்குருவிய போல கண்ணில் காணாம போனியடி ஆண் : வேப்பமரத்து நிழலா நீ வேர் ஊண்ட வேணுமடி உன் நிழலின் அருமை தெரிஞ்சே நான் தலை சாய்க்க வேணுமடி ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு ஆண் : உசுரே…..ஏ…தானே…. தான்னானே தான்னானே….. தான்னானே தான்னானே….