← Back

Aara Thedum Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Aalam pondhu thavittu kunju Aara thaedum aara thaedum Chorus : Aara thaedum aara thaedum Male : Mottapana munisaami Aara thaedum aara thaedum Chorus : Aara thaedum aara thaedum Male : Lorry yethum aathu mannu Aara thaedum aara thaedum Chorus : Aara thaedum aara thaedum Male : Soru pootha yeru kalappa Aara thaedum aara thaedum Oh oh…oh oh… Chorus : Sanamae en sanamae Onna thaedum Kaathu ninna saami ellaam Kanna moodum Kanna moodum Male : Veppa mara kaathellaam Veppa mara kaathellaam Vedha potta kaiya thaedum Kudi vandha kuruvi ellaam Uzhundha mannu puzhu thaedum Male : Poosaram pootha paththayam Pudhu nellu vaasam thaedum Muppoga boomi ellaam Veedaaga vela thaedum Chorus : Aara thaedum aara thaedum Aara thaedum aara thaedum Chorus : Sanamae en sanamae Onna thaedum Kaathu ninna saami ellaam Kanna moodum Kanna moodum Chorus : Aara thaedum aara thaedum Aara thaedum aara thaedum
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஆலம் பொந்து தவிட்டு குஞ்சு ஆர தேடும் ஆர தேடும் குழு : ஆற தேடும் ஆற தேடும் ஆண் : மொட்டபன முனிசாமி ஆர தேடும் ஆர தேடும் குழு : ஆர தேடும் ஆர தேடும் ஆண் : லாரி ஏத்தும் ஆத்து மண்ணு ஆர தேடும் ஆர தேடும் குழு : ஆர தேடும் ஆர தேடும் ஆண் : சோறு பூத்த ஏரு கலப்ப ஆர தேடும் ஆர தேடும் ஓ ஓ……ஓ ஓ……. குழு : சனமே என் சனமே ஒன்ன தேடும் காத்து நின்ன சாமி எல்லாம் கண்ண மூடும் கண்ண மூடும் ஆண் : வேப்ப மரக் காத்தெல்லாம் வேப்ப மரக் காத்தெல்லாம் வெத போட்ட கைய தேடும் குடி வந்த குருவி எல்லாம் உழுந்த மண்ணு புழு தேடும் ஆண் : பூசரம் பூத்த பத்தயம் புது நெல்லு வாசம் தேடும் முப்போக பூமி எல்லாம் வீடாக வெல தேடும் குழு : ஆர தேடும் ஆர தேடும் ஆர தேடும் ஆர தேடும் குழு : சனமே என் சனமே ஒன்ன தேடும் காத்து நின்ன சாமி எல்லாம் கண்ண மூடும் கண்ண மூடும் குழு : ஆர தேடும் ஆர தேடும் ஆர தேடும் ஆர தேடும்