← Back

Ulla Valikkuthu Song Lyrics

Singers : Amos Paul and Sree Madhumitha Sandiran Music by : Shameshan Mani Maran Lyrics by : Yuwaji Male : Ulla valikudhu Nenju thavikudhu Enna thaandi ponaaye Male : Pinju mozhiyila Konji sirichava Nenja veesi ponaalae Male : Ena anbaala nee vandhu thaalattuna Adhu indrodu mannanadhae Verum kannadi nesatha yen kattuna Udan jaalum vaazhuven Male : Indha saabam podhum Viduthalai kidachiduma En thookam pochu En kanavula ava varuva Male : Engum pogum bothum Ava mugam theriyudhada Ava kadhal vaartha Adikkadi kettkudhada Female : Sollamal neeyae en vedhana Anaiyadha neruppaga urukollumo Illama neeyae en nenjorama Adhu koodi kaayangal uruguvoma Male : Thavikkira manasukku theriyaliyae Kalavara kaadhal ini illaiyae Vizhikkira erimala adangamale Kathirena adakkiyum mudiyaliyae Female : Yenada nejam kelada Poovaiyin idhayathil neeyada Male : Aarudhal ingu yaardi Thanimaiyin kodumaiyai paaradi Female : Indha saabm podhum Vidhuthalai kidachiduma Male : En thookam pochu En kanavula ava varuva Female : En kanavula ava varuvaan Male : Engum pogum bothum Ava mugam theriyudhada Ava kadhal vaartha Adikkadi kettkudhada
பாடகர்கள் : ஆமோஸ் பால் மற்றும் மதுமிதா சந்திரன் இசை அமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன் பாடல் ஆசிரியர் : யுவாஜி ஆண் : உள்ள வலிக்குது நெஞ்சு தவிக்குது என்ன தாண்டி போனாயே ஆண் : பிஞ்சு மொழியில கொஞ்சி சிரிச்சவ நெஞ்ச வீசி போனாளே ஆண் : என் அன்பால நீ வந்து தாலாட்டுன அது இன்றோடு மண்ணானதே வெறும் கண்ணாடி நேசத்த ஏன் காட்டுன உடஞ்சாலும் வாழுவேன் ஆண் : இந்த சாபம் போதும் விடுதலை கிடச்சிடுமா என் தூக்கம் போச்சு என் கனவுல அவ வருவா ஆண் : எங்கும் போகும் போதும் அவ முகம் தெரியுதடா அவ காதல் வார்த்த அடிக்கடி கேக்குதடா பெண் : சொல்லாமல் நீயே என் வேதன அணையாத நெருப்பாக உருக்கொள்ளுமோ இல்லாம நீயே என் நெஞ்சோரமா அது கூடி காயங்கள் உருகுவாமோ ஆண் : தவிக்கிற மனசுக்கு தெரியலியே கலவரக் காதலி இனி இல்லையே விழிக்கிற எரிமல அடங்கலயே கதிரென அடக்கியும் முடியலியே பெண் : எனடா நெஞ்சம் கேளடா குருவியின் இதயத்தில் நீயடா ஆண் : பாருகள் இங்கு யாரடி தனிமையின் கொடுமையை பாராடி பெண் : இந்த சாபம் போதும் விடுதலை கிடச்சுடுமா என் தூக்கம் போச்சு என் கனவுல அவ வருவா பெண் : கனவுல அவ வருவா ஆண் : எங்கும் போகும் போதும் அவ முகம் தெரியுதடா அவ முகம் தெரியுதடா அவ காதல் வார்த்த அடிக்கடி கேக்குதடா