← Back

Kangalum Kavi Paadudhe Song Lyrics

Kangalum Kavi Paadudhe Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass” Singers : Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Male : Kangalum kavi paaduthae kannae Un kangalum kavi paaduthae unnaasaiyaal Kaalamellaam inba kadhal mevum neethiyodu Un kangalum kavi paaduthae unnaasaiyaal Kaalamellaam inba kadhal mevum neethiyodu Un kangalum kavi paaduthae Male : Vinnmani polae mannmelae vilaiyaadum Vinnmani polae mannmelae vilaiyaadum Kanmani neeyae penn maanae senthenae Kanmani neeyae penn maanae senthenae Male : Kaalamellaam inba kadhal mevum needhiyodu Un kangalum kavi paaduthae unnaasaiyaal Kaalamellaam inba kadhal mevum neethiyodu Un kangalum kavi paaduthae Male : Kavigalum kann paaduthe Un kangalum kavi paaduthe Kasanithamathanisa Kangalum kavi paaduthe Kangalum kavi paaduthe Male : ………………….. Male : Aa….aa……kangalum kavi paaduthe Aa….aa……kangalum kavi paaduthe Aa….aa……kangalum kavi paaduthe Aa….aa……kangalum kavi paaduthe Aa….aa……kangalum kavi paaduthe Aa….aa……kangalum kavi paaduthe Aa….aa……kangalum kavi paaduthe Male : ………………. Male : Kalakala kalavena gangana sathangai Jilu jilu jiluvena saernthu kulunga Kaaviyamae uyir ooviyamae Karunai amutha mazhaiyum pozhuyum Varamarul jeevthamae en jeevithamae Male : Kangalum kavi paaduthe kanae Un kangalum kavi paaduthe
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : கண்களும் கவி பாடுதே கண்ணே உன் கண்களும் கவி பாடுதே உன்னாசையால் காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு உன் கண்களும் கவி பாடுதே உன்னாசையால் காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு உன் கண்களும் கவி பாடுதே ஆண் : விண்மணி போலே மண்மேலே விளையாடும் விண்மணி போலே மண்மேலே விளையாடும் கண்மணி நீயே பெண் மானே செந்தேனே கண்மணி நீயே பெண் மானே செந்தேனே ஆண் : காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு உன் கண்களும் கவி பாடுதே உன்னாசையால் காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு உன் கண்களும் கவி பாடுதே ஆண் : கவிகளும் கண் பாடுதே உன் கண்களும் கவி பாடுதே கசநிதமதநிச கண்களும் கவி பாடுதே கண்களும் கவி பாடுதே ஆண் : ………………………………. ஆண் : ஆ….ஆ…கண்களும் கவி பாடுதே ஆ….ஆ…கண்களும் கவி பாடுதே ஆ….ஆ…கண்களும் கவி பாடுதே ஆ….ஆ…கண்களும் கவி பாடுதே ஆ….ஆ…கண்களும் கவி பாடுதே ஆ….ஆ…ஆ….ஆஆ….ஆகண்களும் கவி பாடுதே ஆ….ஆ…ஆ….ஆஆ….ஆகண்களும் கவி பாடுதே ஆண் : …………………………… ஆண் : கல கல கலவென கங்கண சதங்கை ஜிலு ஜிலு ஜிலுவென சேர்ந்து குலுங்க காவியமே உயிர் ஓவியமே கருணை அமுத மழையும் பொழியும் வரமருள் ஜீவிதமே என் ஜீவிதமே ஆண் : கண்களும் கவிபாடுதே கண்ணே உன் கண்களும் கவிபாடுதே…