← Back

Velai Illa Pattadhaari Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Velai illa pattadhari Thottuppaartha shock Adikkum veramaari Velai illa..vellai illa..pattadhari pattadhari Thottuppaartha shock Adikkum veramaari..veramaari.. Male : Indru mudhal Kaalargal thookkattum Kaalamellam marattum Thozhodu thozh seradaa Tholviyinil Vervaigal koodattum Vegam ellai meerattum Munnokki nee odadaa Male : {VIP tea kada raja naanga VIP naalaya Indiya thaanga VIP puriyaadha sarithiram naanga VIP aamaa thimirudhaan ponga} (2) VIP VIP VIP VIP Male : {Thadai aadhai udai Pudhu sarithiram padai Naalai namadhae Vali adhai oli Pudhu vazhi pirandhidum maattram urudhi}(2) Male : Nooraaga padai nooraaga Thotta idamellam thoolaaga Neraaga vazhi neraaga Vellalaam thaaru maaraaga Male : Indru mudhal Kaalargal thookkattum Kaalamellam marattum Thozhodu thozh seradaa Tholviyinil Vervaigal koodattum Vegam ellai meerattum Munnokki nee odadaa Male : Velai illa pattadhari Thottuppaartha shock Adikkum veramaari Velai illa..vellai illa..pattadhari pattadhari Thottuppaartha shock Adikkum veramaari..veramaari.. Male : {Tea kada raja naanga Naalaya Indiya thaanga Puriyaadha sarithiram naanga Aamaa thimirudhaan ponga}(2 ) Male : {VIP tea kada raja naanga VIP naalaya Indiya thaanga VIP puriyaadha sarithiram naanga VIP aamaa thimirudhaan ponga}(2)
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : வேலை இல்லா பட்டதாாி தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி ஆண் : வேலை இல்லா வேலை இல்லா பட்டதாாி பட்டதாாி தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி வேற மாறி ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும் காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும் வேகம் எல்லை மீறட்டும் முன்னோக்கி நீ ஓடடா ஆண் : { விஐபி டீ கடை ராஜா நாங்க விஐபி நாளைய இந்தியா தாங்க விஐபி புாியாத சாித்திரம் நாங்க விஐபி ஆமா திமிருதான் போங்க } (2) விஐபி விஐபி விஐபி விஐபி ஆண் : { தடை அதை உடை புது சாித்திரம் படை நாளை நமதே வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி } (2) ஆண் : நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும் காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும் வேகம் எல்லை மீறட்டும் முன்னோக்கி நீ ஓடடா ஆண் : வேலை இல்லா பட்டதாாி தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி ஆண் : வேலை இல்லா வேலை இல்லா பட்டதாாி பட்டதாாி தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி வேற மாறி ஆண் : { டீ கடை ராஜா நாங்க நாளைய இந்தியா தாங்க புாியாத சாித்திரம் நாங்க ஆமா திமிருதான் போங்க } (2) ஆண் : { விஐபி டீ கடை ராஜா நாங்க விஐபி நாளைய இந்தியா தாங்க விஐபி புாியாத சாித்திரம் நாங்க விஐபி ஆமா திமிருதான் போங்க } (2)