← Back

Ranga Ranga Song Lyrics

Singer : Rita Music by : C. Sathya Female : Yenda yenda yenda ranga Enga enga pona ranga Tension yeri kathurenda Bus standil standaa nikkurenda Female : Enga mummy ya Avan thitta vachitaan Enga engayo Ena sutha vachitaan Kadupu yethi yethi Yethi vittutaan…aaannnn…. Female : Ai ranga… ranga ranga.. Chorus : {Hey ranga ranga ranga . Ah ringa ringa ringa .. } (2) …………………………………………. Female : En nerama En ketta nerama Pala boys-a pinna Sutha vacha saabama Enna mattumaa Ekka chakkamaa Ada innum yaara alaya vacha Romba paavamaa Female : Venumnae enna Sikka vachitaanaa Ingae thaan engo Olinjirukuraana Female : Pillaiyaaru pillaiyaaru En kannil kaattu Avan yaaru yaaru Suthi suthiyae Nadu roatil nikkuren Enga enga Theda theda Kootathoda kulambi nikkuren Female : Yendaa yendaa Gethu thaanda Chorus : Ringa ringa oh oh Ranga ranga oh oh oh Ringa ringa oh oh Ranga ranga oh oh oh Hei hei hei oh (3) Female : Naan veg-u da Non-veg-u illa da Adha naala ketta varthaiyaala Thitta villada Female : Nalla vela da En mummy veg-u da Illana inneram Meenu bajji da Female : Veyililil naanum Kanjen karuvaadaa Un moonjikellaam Meenu oru kedaa Female : Valathu paarka Vaangi naayaa Vaasthu paarka Vaangi naayaa Vandhadhaala thaan Idhu vandhadhaala thaan Vazhkaiyellaam maaripochu En pozhappu naari pochu da Hmm..mmm..mmm Haan..haann…nnnn Female : Ranga ranga … Ranga ranga … Ringa ringa … Ringa ringa … Chorus : {Ranga ranga … Ranga ranga … Hei hei hei Ah..ringa ringa … Ringa ringa … Hei hei hei} (2)
பாடகி : ரீடா இசையமைப்பாளா் : சி.சத்யா பெண் : ஏன்டா ஏன்டா ஏன்டா ரங்கா எங்க எங்க போன ரங்கா டென்சன் ஏறி கத்துறேன்டா பஸ் ஸடாண்டில் ஸ்டாண்டா நிக்குறேன்டா பெண் : எங்க மம்மிய அவன் திட்ட வச்சிட்டான் எங்க எங்கயோ என்ன சுத்த வச்சிட்டான் கடுப்பு ஏத்தி ஏத்தி ஏத்தி விட்டுட்டான் பெண் : ஏய் ரங்கா ரங்கா ரங்கா குழு : { ஹே ரங்கா ரங்கா ரங்கா ஆ ரிங்கா ரிங்கா ரிங்கா } (2) பெண் : என் நேரமா என் கெட்ட நேரமா பல பாய்ஸ்ச பின்ன சுத்த வச்ச சாபமா என்ன மட்டுமா எக்க சக்கமா அட இன்னும் யார அலைய வச்ச ரொம்ப பாவமா பெண் : வேணும்னே என்ன சிக்க வச்சிட்டானா இங்கேதான் எங்கோ ஒளிஞ்சிருக்கானா பெண் : பிள்ளையாரு பிள்ளையாரு என் கண்ணில் காட்டு அவன் யாரு யாரு சுத்தி சுத்தியே நடு ரோட்டில் நிக்குறேன் எங்க எங்க தேட தேட கூட்டத்தோட குழம்பி நிக்குறேன் பெண் : ஏன்டா ஏன்டா கெத்து தான்டா குழு : ரிங்கா ரிங்கா ஓ ஓ ரங்கா ரங்கா ஓ ஓ ஓ ரிங்கா ரிங்கா ஓ ஓ ரங்கா ரங்கா ஓ ஓ ஓ ஹே ஹே ஹே ஓ (3) பெண் : நான் வெஜ்டா நான்வெஜ் இல்லடா அதனால கெட்ட வார்த்தையால திட்டவில்லடா பெண் : நல்ல வேளைடா என் மம்மி வெஜ்’டா இல்லனா இந்நேரம் மீனு பஜ்ஜிடா பெண் : வெயிலில் நானும் காஞ்சேன் கருவாடா உன் மூஞ்சிக்கெல்லாம் மீனு ஒரு கேடா பெண் : வளத்து பாா்க்க வாங்கினாயா வாஸ்து பாா்க்க வாங்கினாயா வந்ததால தான் இது வந்ததால தான் வாழ்க்கையெல்லாம் மாறிப் போச்சு என் பொழப்பு நாறிப் போச்சுடா ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹான் ஹான் பெண் : ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா குழு : { ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ஹே ஹே ஹே ஆ ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ஹே ஹே ஹே } (2)