← Back

Ullam Rendum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Ae… aehaehae… o… ohoho… Raraaraa raraaraa raraaraa Raaraa raaraa raaraa raaraa raa Male : Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei Male : Penmai ennum thendral ondru Ennai thottu konjum inbam oo… Jilujilu jilujilu jilujilu jilujilu haei Raaraa raaraa raaraa raaraa raa Male : Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei Male : Penmai ennum thendral ondru Ennai thottu konjum inbam oo… Jilujilu jilujilu jilujilu jilujilu haei Male : Kaathirundhaal oru raajaathi Iru kangalil mai ezhudhi Kandu kondaal ennai nenjil niruthi Aval kodiyil or azhagi Male : Kaathirundhaal oru raajaathi Iru kangalil mai ezhudhi Kandu kondaal ennai nenjil niruthi Aval kodiyil or azhagi Male : Thottu thottu kattu kadhai Ittu chollum pattu kangal oo… Kulukulu kulukulu kulukulu kulukulu haei Raaraa raaraa raaraa raaraa raa Male : Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei Male : Naettriravu nalla paal nilavu Endhan nenjinil or kanavu Vandhaval yaar indha dhevadhaiyo Ival vaarthaigal thaen mazhaiyo Male : Naettriravu nalla paal nilavu Endhan nenjinil or kanavu Vandhaval yaar indha dhevadhaiyo Ival vaarthaigal thaen mazhaiyo Male : Sella kannam vellam endru Mella mella killa killa oo… Kilukilu kilukilu kilukilu kilukilu haei Raaraa raaraa raaraa raaraa raa Male : Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei Jighujighu jighujighu Jighujighu jighujighu haei Jighujighu jighujighu Jighujighu jighujighu haei
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏ…..ஏஹேஹே…..ஓ…..ஓஹ்ஹோ…. ராராரா ராராரா ராராரா ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய் ஆண் : காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி இரு கண்களில் மை எழுதி கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி அவள் கோடியில் ஓர் அழகி ஆண் : காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி இரு கண்களில் மை எழுதி கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி அவள் கோடியில் ஓர் அழகி ஆண் : தொட்டுத் தொட்டுக் கட்டுக் கதை இட்டுச் செல்லும் பட்டுக் கண்கள் ஓ….. குளு குளு குளு குளு குளு குளு குளு குளு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஆண் : நேற்றிரவு நல்ல பால் நிலவு எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு வந்தவள் யார் ஒரு தேவதையோ அவள் வார்த்தைகள் தேன் மழையோ ஆண் : நேற்றிரவு நல்ல பால் நிலவு எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு வந்தவள் யார் ஒரு தேவதையோ அவள் வார்த்தைகள் தேன் மழையோ ஆண் : செல்லக் கன்னம் வெல்லம் என்று மெல்ல மெல்ல கிள்ள கிள்ள ஓஹ் கிளுகிளு கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹேய் ……. ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்