← Back

Nallathukku Kalamilla Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Bappi Lahiri Female : Oor kavalai unakku edhukku Un pozhappa paaththukkaiyyaa Nee azhuthaa oor sirikkum Adhuthaan ulaamaiyyaa Female : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Female : Nariyilae paathi naayilae paathi Nariyilae paathi naayilae paathi Saernthathuthaanyaa manushanga jaadhi Female : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Female : Yae hae naan adichchi pudichchi vizhunthu ezhunthu Pozhappa nadaththa purinjikkittaenyaa Oor muzhukka muzhukka thiruttu pasanga Irukkum iruppai therinjikkittaenyaa Thattu ketta ooraachchu kettu poyi naalaachchu Uththamanaa nee oruththan irunthingae ennaachchu Female : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Male : Oo….ooho naan peththa pilla pola vanthu Puththi ellaam solli koduththae Oor ulla nilai ullapadi Unnaalathaan kandu kondaen Unakkulla arivuthaan enakkillaiyappaa Veluththatha paalunnu nenachchutaenappa Male : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Male : Nariyilae paathi…..aa….naayilae paathi….oho… Nariyilae paathi naayilae paathi Saernthathuthaanyaa manushanga jaadhi Male : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami…ee….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி பெண் : ஊர் கவலை உனக்கு எதுக்கு உன் பொழப்ப பாத்துக்கய்யா நீ அழுதா ஊர் சிரிக்கும் அதுதான் உலகமய்யா… பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி பெண் : நரியிலே பாதி நாயிலே பாதி நரியிலே பாதி நாயிலே பாதி சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி…. பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி பெண் : ஏ ஹே நான் அடிச்சி புடிச்சி விழுந்து எழுந்து பொழப்பு நடத்த புரிஞ்சிக்கிட்டேன்யா ஊர் முழுக்க முழுக்க திருட்டு பசங்க இருக்கும் இருப்பை தெரிஞ்சுக்கிட்டேன்யா தட்டுக் கெட்ட ஊராச்சு கெட்டுப் போயி நாளாச்சு உத்தமனா நீ ஒருத்தன் இருந்திங்கே என்னாச்சு பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஆண் : ஓ….ஓஹோ நான் பெத்தப் பிள்ளப் போல வந்து புத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்தே ஊர் உள்ள நிலை உள்ளபடி உன்னாலதான் கண்டுக் கொண்டேன் உனக்குள்ள அறிவுதான் எனக்கில்லையப்பா வெளுத்தத பாலுன்னு நெனச்சுட்டேனப்பா ஆண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஆண் : நரியிலே பாதி….ஆ…..நாயிலே பாதி…..ஓஹோ…. நரியிலே பாதி நாயிலே பாதி சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி…. ஆண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி…ஈ…….