← Back

Poovale Indha Boomiyai Song Lyrics

Singer : Harish Raghavendra Music by : Jassie Gift Rap : ………………… Male : Poovalae indha boomiyai nerappi Anbodu serndhu jabippom Male : Sooriya deebathai kannil sumappom Megathai alli kudippom Male : Uyarathil uyarathil rekkai virippom Aagaaya vaasal thirappom Boomiyin sogathai thottu thodaippom Sorgathai mannil padaippom Rap : ……………….. Male : Poovalae indha boomiyai nerappi Anbodu serndhu jabippom Rap : …………………… Male : Kaatrin kaalgalai kondu nadappom Ellaigal kedaiyadhu Veeranin nenjil vaazh munai valaiyum Veerangal valaiyadhu Male : Anbinai adaikaathu Pongum erimalai idhayam idhu Engalai suttreikka Endha theeyum kidaiyaadhu Theeiyodu moongilgal saambalaagum Sangeetham sambalaagumoo..oo..oo.. Rap : ……………………. Male : Buthan vaazhndhadhum Gaandhi vaazhndhadhum Indha mannil thaan Ratham ketpadhum kanneer paaivadhum Indha mannil thaan Azhuthida koodathu ini kanneer udhavaadhu Kanavinai jeyikkaamal vizhi moodida koodadhu Rap : …………………. Male : Poovalae indha boomiyai nerappi Anbodu serndhu jabippom Uyarathil uyarathil rekkai virippom Aagaaya vaasal thirappom Rap : ………………….
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட் ராப் : ……………… ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் ஆண் : சூரிய தீபத்தை கண்ணில் சுமப்போம் மேகத்தை அள்ளிக் குடிப்போம் ஆண் : உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம் ஆகாய வாசல் திறப்போம் பூமியின் சோகத்தை தொட்டுத் துடைப்போம் சொர்க்கத்தை மண்ணில் படைப்போம் ராப் : ……………….. ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் ராப் : ……………….. ஆண் : காற்றின் கால்களை கொண்டு நடப்போம் எல்லைகள் கிடையாது வீரனின் நெஞ்சில் வாள் முனை வளையும் வீரங்கள் வளையாது ஆண் : அன்பினை அடைக்காத்து பொங்கும் எரிமலை இதயம் இது எங்களை சுட்டெரிக்க எந்த தீயும் கிடையாது தீயோடு மூங்கில்கள் சாம்பலாகும் சங்கீதம் சாம்பலாகுமோ..ஓஓஓஓ… ராப் : ……………….. ஆண் : புத்தன் வாழ்ந்ததும் காந்தி வாழ்ந்ததும் இந்த மண்ணில்தான் ரத்தம் கேட்பதும் கண்ணீர் பாய்வதும் இந்த மண்ணில்தான் அழுதிடக் கூடாது இனி கண்ணீர் உதவாது கனவினை ஜெயிக்காமல் விழி மூடிடக் கூடாது ராப் : ……………….. ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம் ஆகாய வாசல் திறப்போம்…. ராப் : ………………..