← Back

Manjakkulichi Song Lyrics

Singer : S.Janaki Music by : Ilayaraja Chorus : ………………………. Female : Manja kulichu alli mudichu Metti olikka mella sirichu Enjottu pendugalae Ilam vaazha thandugalae Vaazha kuruthugalae Maaman machaan thedi pudinga Chorus : Hahahahaha Female : Manja kulichu alli mudichu Metti olikka mella sirichu Enjottu pendugalae Ilam vaazha thandugalae Vaazha kuruthugalae Maaman machaan thedi pudinga Female : Vaararaiyaa mannaru Varusham oru naal kulipaaru Vayasuponna kandaakkaa Valanju kozhanju siripaaru Male : Heehe hehee Female : Ponnaiyaa maasam ennayaa Ponnaiyaa maasam ennayaa Konjam manja thechu kulichu paaraiyaa Chorus : Nillaiyaa nillaiyaa Sela katti kollaiyaa Hahahhahahaha Female : Manja kulichu alli mudichu Chorus : Hey hey hey hey Female : Metti olikka mella sirichu Chorus : Hey hey hey hey Female : Enjottu pendugalae Ilam vaazha thandugalae Vaazha kuruthugalae Maaman machaan thedi pudinga Chorus : ……………………….. Female : Aalapaaru kariyaatam Aasayilae ithu nariyaatam Vaala otta narukungadi Vaaliba murukka odukungadi Female : Chandiranaa azhagil inthiranaa Chandiranaa azhagil inthiranaa Chorus : Intha sappanikum Sabalam paarungaa Hahahahahha Female : Azhagappa azhagapaa Aanazhagan neeyappaa Female : Manja kulichu alli mudichu Metti olikka mella sirichu Ponnil kudameduthu Vanna neereduthu Enn aasai kannanukku Ennam polae neeratuven Chorus : Manja kulichu alli mudichu Metti olikka mella sirichu Enjottu pendugalae Ilam vaazha thandugalae Vaazha kuruthugalae Maaman machaan thedi pudinga…(2)
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓ ஓ ஓஒ பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு என் சோட்டு செண்டுகளே இளவாழத் தண்டுகளே வாழை குருத்துகளே மாமன் மச்சான் தேடி புடிங்க பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு என் சோட்டு செண்டுகளே இளவாழத் தண்டுகளே வாழை குருத்துகளே மாமன் மச்சான் தேடி புடிங்க பெண் : வாரார் அய்யா மன்னாரு வருஷம் பொறந்தா குளிப்பாரு வயசு பெண்ண கண்டாத்தான் வளைஞ்சு குழைஞ்சி சிரிப்பாரு பெண் : பொன்னையா மாசம் எண்ணெய்ய பொன்னையா மாசம் எண்ணெய்ய கொஞ்சம் மஞ்சள் தேய்ச்சு வழிக்கி பாரய்யா நில்லய்யா நில்லய்யா சேலை கட்டிக் கொள்ளய்யா பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு என் சோட்டு செண்டுகளே இளவாழத் தண்டுகளே வாழை குருத்துகளே மாமன் மச்சான் தேடி புடிங்க பெண் : ஆளப்பாரு கரியாட்டம் ஆசையிலே இது நரியாட்டம் வாழை ஓட்ட நறுக்குங்கடி வாலிப முறுக்கை ஒடுக்குங்கடி சந்திரன அழகு இந்திரன இந்த சப்பாணிக்கு சபலம் பாருங்க பெண் : அழகப்பா அழகப்பா ஆணழகன் நீயப்பா பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு பொன்னில் குட மெடுத்து வண்ண நீரெடுத்து என்னாசை கண்ணனுக்கு எண்ணம்போல நீராட்டுவேன் பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு என் சோட்டு செண்டுகளே இளவாழத் தண்டுகளே வாழை குருத்துகளே மாமன் மச்சான் தேடி புடிங்க மாமன் மச்சான் தேடி புடிங்க