← Back

Aaduthinnanga Adhai Song Lyrics

Singers : N. S. Krishnan and T. A. Mathuram Music by : G. Ramanathan Female : Aaduthinnaanga adhai paarkanum Male : Aa aaha hahaha paarka vendiya vishyamalla Pattanithilae nee paarkkira maadhiri theruvilae Aatta vachikkittaa ninnukittuirukaan manushan Ongi aranjennaa Female : Ada chee naan solluratha purinjikaama Aana puli karadi singam athanaiyum Manushan pola aaduthinnaanga adha paarkkanum Kutty karnam poduthinnaanga adha paarkanum Male : Oo oo oo circusah
பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : ஆடுதின்னாங்க அதை பார்க்கணும் ஆண் : ஆஆஹ்ஹ்ஹ பார்க்க வேண்டிய விஷயமல்ல பட்டணத்திலே நீ பார்க்கிற மாதிரி தெருவிலே ஆட்ட வச்சிக்கிட்டா நின்னுகிட்டிருக்கான் மனுஷன் ஓங்கி அறஞ்சேன்னா பெண் : அட சீ நான் சொல்லறத புரிஞ்சிகிறாம ஆன புலி கரடி சிங்கம் அத்தனையும் மனுஷன் போல ஆடுதின்னாங்க அதப் பார்க்கணும் குட்டிக்கரணம் போடுதின்னாங்க அதப் பார்க்கணும் ஆண் : ஓஓஓ….சர்கஸ்ஸா….