← Back

Enga Pona Song Lyrics

Singer : Reema Music by : C. Sathya Female : Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren Female : Kaalamellam en usuraa Nee iruntha sogam illa Kannedhirae nee therinjaa Vera onnum theva illa…aaa…. Female : Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren Female : Ahaa…aaa….aaa… Ahaa….aaa…. Ahaaa…aaa…aaa… Ahaaa….aaa… Female : Sonna sollum needhaan En sondham bandham needhaan Nee illayenna Enna theeyil poduven Female : Ettu patti soozha Naan katti vacha maala En kaiya vittu Ponadhenna soozhnila Female : Kaanama nee maraiya Kannerril naan karaiya Venamae intha vazhkai Female : Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren Female : Kaalamellam en usuraa Nee iruntha sogam illa Kannedhirae nee therinjaa Vera onnum theva illa
பாடகி : ரீமா இசை அமைப்பாளர் : சி. சத்யா பெண் : எங்க போன நீ எங்க போன நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன் உன்ன காண நான் உன்ன காண நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன் பெண் : காலமெல்லாம் என் உசுரா நீ இருந்தா சோகம் இல்ல கனேதிர நீ தெரிஞ்சா வேற ஒன்னும் தேவை இல்ல பெண் : எங்க போன நீ எங்க போன நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன் உன்ன காண நான் உன்ன காண நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன் பெண் : ……………………………………….. பெண் : சொன்னா சொல்லும் நீதான் என் சொந்தம் பந்தம் நீ தான் நீ இல்லையென்னா என்ன தீயில் போடுவேன் பெண் : எட்டு பட்டி சூழ நான் கட்டி வச்ச மால என் கைய விட்டு போனதென்ன சூழ்நில பெண் : காணாம நீ மறைய கண்ணீரில் நான் கரைய வேணாமே இந்த வாழ்க்கை பெண் : எங்க போன நீ எங்க போன நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன் உன்ன காண நான் உன்ன காண நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன் பெண் : காலமெல்லாம் என் உசுரா நீ இருந்தா சோகம் இல்ல கனேதிர நீ தெரிஞ்சா வேற ஒன்னும் தேவை இல்ல