← Back

Uyire En Uyire Song Lyrics

Singers : Hariharan and Karthik Raja Music by : Karthik Raja Male : Uyirae en uyirae Engu saalaiyil pogindraai Engu kaalaiyil pogindraai Male : Uyirae en uyirae Engu saalaiyil pogindraai Engu kaalaiyil pogindraai Male : Unakku pinnaal en idhayam Unnai thedi varugirathae Saalai vidhigal theriyaamal Odi odi varugirathae Male : Uyirae en uyirae Engu saalaiyil pogindraai Engu kaalaiyil pogindraai Chorus : Ohooo…ohoo…hoo…ohoo Haa….aaa…aaa…. Male : .…………………………………. Aaaa…aaaa….aaa…..aaa……… …………………………………………………… Male : En paalaivanathai Kadanthu sellum mazhai megamae Orae oru murai thaan {Saaral veesa kudaathoo Chorus : Kudaathoo} (3) Male : Uyirae en uyirae Engu saalaiyil pogindraai Engu kaalaiyil pogindraai Male : Unakku pinnaal en idhayam Unnai thedi varugirathae Saalai vidhigal theriyaamal Odi odi varugirathae Male : Uyirae en uyirae Engu saalaiyil pogindraai Engu kaalaiyil pogindraai
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கார்த்திக் ராஜா இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய் எங்கு காலையில் போகின்றாய் ஆண் : உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய் எங்கு காலையில் போகின்றாய் ஆண் : உனக்கு பின்னால் என் இதயம் உன்னைத் தேடி வருகிறதே சாலை விதிகள் தெரியாமல் ஓடி ஓடி வருகிறதே ஆண் : உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய் எங்கு காலையில் போகின்றாய் குழு : ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹா ஆஅ….ஆஅ…… ஆண் : …………………………………………………. ஆஅ….ஆஆ…….ஆஅ……ஆஅ…… ………………………………………………………………. ஆண் : என் பாலைவனத்தை கடந்து செல்லும் மழை மேகமே ஒரே ஒரு முறை தான் {சாரல் வீச கூடாதோ குழு : கூடாதோ} (3) ஆண் : உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய் எங்கு காலையில் போகின்றாய் ஆண் : உனக்கு பின்னால் என் இதயம் உன்னைத் தேடி வருகிறதே சாலை விதிகள் தெரியாமல் ஓடி ஓடி வருகிறதே ஆண் : உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய் எங்கு காலையில் போகின்றாய்