← Back

Ulaga Vaazhkkaiye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Ulaga vazhkaiyae Ingu jailu vaazhkai thaan Ingu ulavum perellaam Athil kaithi pola thaan Male : Ulaga vazhkaiyae Ingu jailu vaazhkai thaan Ingu ulavum perellaam Athil kaithi pola thaan Male : Inga suvaru kullae Engala pottu adachi veikanuma Adhil kambi potta Kadhava moodi pooti veikanuma Chorus : Inga suvaru kullae Engala pottu adachi veikanuma Adhil kambi potta Kadhava moodi pooti veikanuma Male : Jailu kulla naangal ellaam Kuththam senji vanthom Ada jailer aiyaa enna kuththam Senji ulla vanthaaru Chorus : Ha haa haa Hey hey hey Oh oho oho Male : Jailu kulla naangal ellaam Kuththam senji vanthom Ada jailer aiyaa enna kuththam Senji ulla vanthaaru Male : Ulaga vazhkaiyae Ingu jailu vaazhkai thaan Ingu ulavum perellaam Athil kaithi pola thaan Chorus : Inga suvaru kullae Engala pottu adachi veikanuma Adhil kambi potta Kadhava moodi pooti veikanuma
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உலக வாழ்க்கையே இங்கு ஜெயிலு வாழ்க்கை தான் இங்கு உலவும் பேரெல்லாம் அதில் கைதி போல தான் ஆண் : உலக வாழ்க்கையே இங்கு ஜெயிலு வாழ்க்கை தான் இங்கு உலவும் பேரெல்லாம் அதில் கைதி போல தான் ஆண் : இங்க சுவரு குள்ளே எங்கள போட்டு அடைச்சி வெய்க்கனுமா அதில் கம்பி போட்ட கதவ மூடி பூட்டி வெய்க்கனுமா குழு : இங்க சுவரு குள்ளே எங்கள போட்டு அடைச்சி வெய்க்கனுமா அதில் கம்பி போட்ட கதவ மூடி பூட்டி வெய்க்கனுமா ஆண் : ஜெயிலு குள்ள நாங்கள் எல்லாம் குத்தம் செஞ்சி வந்தோம் அட ஜெயிலர் அய்யா என்ன குத்தம் செஞ்சி உள்ள வந்தாரு குழு : ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஓ ஓஹோ ஓஹோ ஆண் : ஜெயிலு குள்ள நாங்கள் எல்லாம் குத்தம் செஞ்சி வந்தோம் அட ஜெயிலர் அய்யா என்ன குத்தம் செஞ்சி உள்ள வந்தாரு ஆண் : உலக வாழ்க்கையே இங்கு ஜெயிலு வாழ்க்கை தான் இங்கு உலவும் பேரெல்லாம் அதில் கைதி போல தான் குழு : இங்க சுவரு குள்ளே எங்கள போட்டு அடைச்சி வெய்க்கனுமா அதில் கம்பி போட்ட கதவ மூடி பூட்டி வெய்க்கனுமா