← Back

Unnai Partha Pinbu Song Lyrics

Singers : Haricharan and Marianne Music by : Satish Chakravarthy Male : {Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae…. Vanam paartha pinbu Boomi poothadhingu anbae Anbae….. } (2) Male : Neer vitta pinbu Vaervitta anbu Vaadakoodadhu anbae.. Vaadiyadhenna vasandhangal vandhu Pookkal pookkum munbae… Male : Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae…. Male : Kottum mazhaiyinil Kaadhali poanaal Kudaipoala selvan kooda Thiruvadi nadakaiyil valithaalae Thozhlil thaanguvan Male : Vannakkoondhalil kaadhali sooda Uyir poovaikettaal kooda Eduthukkol parithukkol uyirthozhi Endrae kooruvaan Male : Kaadhal enbadhu Kadavul pondradhu Ullabodhum ellai endru adhai Ennathondrudhae Male : Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae…. Vanam paartha pinbu Boomi poothadhingu anbae Anbae….. Male : Neer vitta pinbu Vaervitta anbu Vaadakoodadhu anbae.. Vaadiyadhenna vasandhangal vandhu Pookkal pookkum munbae… Male : Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae…. Vanam paartha pinbu Boomi poothadhingu anbae Anbae…..
பாடகி : மரிஅன்னே பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : சதிஷ் சக்ரவர்த்தி ஆண் : { உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே } (2) ஆண் : நீர் விட்ட பின்பு வேர்விட்ட அன்பு வாடக்கூடாது அன்பே வாடியதென்ன வசந்தங்கள் வந்து பூக்கள் பூக்கும் முன்பே ஆண் : உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே ஆண் : கொட்டும் மழையினில் காதலி போனால் குடைபோல செல்வன் கூட திருவடி நடக்கையில் வலித்தாலே தோளில் தாங்குவான் ஆண் : வண்ண கூந்தலில் காதலி சூட உயிர் பூவை கேட்டால் கூட எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி என்றே கூறுவான் ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது உள்ள போதும் எல்லை என்று அதை என்ன தோன்றுதே ஆண் : உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே ஆண் : நீர் விட்ட பின்பு வேர்விட்ட அன்பு வாடக்கூடாது அன்பே வாடியதென்ன வசந்தங்கள் வந்து பூக்கள் பூக்கும் முன்பே ஆண் : உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே