← Back

Seemaikku Poi Padichavaru Song Lyrics

Singers : S. C. Krishnan and A. P. Komala Music by : K. V. Mahadevan Female Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Male Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Female Chorus : Seevikittu jillu jillunnu Singaaram pannikittu Male Chorus : Haahaa haa haa aaa haaa Female Chorus : Seevikittu jillu jillunnu Singaaram pannikittu Male Chorus : Kaalusattai melu sattai Kachidhama pottukittu Female Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Female Chorus : Ezhaikku thunaiya irupparu Inaamum neraiya kodupparu Male : Aama …aamappa Female Chorus : Ezhaikku thunaiya irupparu Inaamum neraiya kodupparu Male Chorus : Vaazhaiyadi vaazhaiyaaga Vandha namma pannaiyaaru Female Chorus : Vaazhaiyadi vaazhaiyaaga Vandha namma pannaiyaaru Male : Vambu sandai poda mattaar Vandha sandai vida mattaar hmm podu Female Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Female Chorus : {Panamirukku aiyaa kittae Gunamirukku Male Chorus : Aama aama Female Chorus : Balamirukku aiyaa kittae Nelamirukku Male Chorus : Aama aama} (2) Male Chorus : Arivirukku aiyaa kittae Azhagirukku Female Chorus : Aama aama Male Chorus : Neriyirukku aiyaa kittae Nesamirukku Female Chorus : Aama aama Chorus : Nayamirukku aiyaa kittae Jeyamirukku Female Chorus : Aama aama Male : Bayamirukku aiyaa kitta Power irukku aama aama Female Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Chorus : Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru Nallavaru romba nallavaru
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் குழு : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு ஆண் குழு : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு பெண் குழு : சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு சிங்காரம் பண்ணிக்கிட்டு ஆண் குழு : ஹாஹா ஹா ஹா ஆஅ ஹா பெண் குழு : சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு சிங்காரம் பண்ணிக்கிட்டு ஆண் குழு : காலுசட்டை மேலுசட்டை கச்சிதமா போட்டுக்கிட்டு பெண் : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு….. குழு : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு பெண் குழு : ஏழைக்கு துணையா இருப்பாரு இனாமும் நெறையா கொடுப்பாரு ஆண் : ஆமா…..ஆமாப்பா பெண் குழு : ஏழைக்கு துணையா இருப்பாரு இனாமும் நெறையா கொடுப்பாரு ஆண் குழு : வாழையடி வாழையாக வந்த நம்ம பண்ணையாரு பெண் குழு : வாழையடி வாழையாக வந்த நம்ம பண்ணையாரு ஆண் : வம்பு சண்டை போடமாட்டார் வந்த சண்டை விடமாட்டார் பெண் : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு….. குழு : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு பெண் குழு : {பணமிருக்கு ஐயா கிட்டே குணமிருக்கு ஆண் குழு : ஆமா ஆமா பெண் குழு : பலமிருக்கு ஐயா கிட்டே நெலமிருக்கு ஆண் குழு : ஆமா ஆமா} (2) ஆண் குழு : அறிவிருக்கு ஐயா கிட்டே அழகிருக்கு பெண் குழு : ஆமா ஆமா ஆண் குழு : நெறியிருக்கு ஐயா கிட்டே நேசமிருக்கு பெண் குழு : ஆமா ஆமா குழு : நயமிருக்கு ஐயா கிட்டே ஜெயமிருக்கு பெண் குழு : ஆமா ஆமா ஆண் : பயமிருக்கு ஐயா கிட்டே பவர் இருக்கு ஆமா ஆமா பெண் குழு : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு குழு : சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு நல்லவரு ரொம்ப நல்லவரு