← Back

Singam Rendu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. N. Surender Music by : Ilayaraja Male : Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Male : Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Male : Ada kuttu patta koottam Ini thatti ketkum paaru Male : Ini mosakkaaran mutta vandhaa Modhi paarkkum paaru Both : Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Male : Ezhu mora nee vote potta Enna kanda thuni ottu potta Male : Paadi vechaan andru pattukkotta Kettu puttu neeyum koratta vitta Male : Annaachi paadu patta Nee ennaatha saethu vecha Male : Kai serndha kaasai ellaam Nee karpooram kaatti putta hae Male : Maadikkum andha chaerikkum Ingu parambara vazhakku Male : Maaranum nanma seranum Vandha sudhandhiram edhukku haei Male : Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Male : Ada kuttu patta koottam Ini thatti ketkum paaru Male : Ini mosakkaaran mutta vandhaa Modhi paarkkum paaru Both : Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Male : Annae annae neenga singaaramaa Innum enna pazham panjaangamaa Male : Thaerdhal dheivam rendum Neeyaagumaa Poga poga rendum poiyaagumaa Male : Naam vaazhum oorukkulla Hoi onaaigal oolaiyadaa Male : Ellorum vaal eduppom Porkaalam naalaiyadaa Male : Pechinaal seyal veechinaal Makkal manangalai uzhudhu Male : Ezhaiyae ini illaiyae Ennum sarithiram ezhudhu haei Male : Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Male : Ada kuttu patta koottam Ini thatti ketkum paaru Male : Ini mosakkaaran mutta vandhaa Modhi paarkkum paaru Both : Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Thandhaa nannaa thana thandhan thaanannaa Thana thandhan thaanannaa Thana thaanaa thaanannaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா ஆண் : அட குட்டுப் பட்ட கூட்டம் இனி தட்டிக் கேட்கும் பாரு ஆண் : இனி மோசக்காரன் முட்ட வந்தா மோதிப் பார்க்கும் பாரு…. இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா ஆண் : ஏழு தரம் நீ ஓட்டு போட்ட என்ன கண்ட நீ ஒட்டு போட்ட ஆண் : பாடி வெச்சான் அன்று பட்டுக்கோட்ட கேட்டுப் புட்டு நீயும் கொறட்ட விட்ட ஆண் : அண்ணாச்சி பாடு பட்ட… நீ என்னாத்த சேத்து வச்ச ஆண் : கை சேர்ந்த காசை எல்லாம் நீ கற்பூரம் காட்டிப் புட்டே ஹே ஆண் : மாடிக்கும் அந்தச் சேரிக்கும் இங்கு பரம்பர வழக்கு ஆண் : மாறனும் நன்மை சேரணும் வந்த சுதந்திரம் எதுக்கு ஹேய் ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா ஆண் : அட குட்டுப் பட்ட கூட்டம் இனி தட்டிக் கேட்கும் பாரு ஆண் : இனி மோசக்காரன் முட்ட வந்தா மோதிப் பார்க்கும் பாரு…. இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா ஆண் : அண்ணே அண்ணே நீங்க சிங்காரமா இன்னும் என்ன பழம் பஞ்சாங்கமா ஆண் : தேர்தல் தெய்வம் ரெண்டும் நீயாகுமா போகப் போக ரெண்டும் பொய்யாகுமா ஆண் : நாம் வாழும் ஊருக்குள்ள ஹோய் ஓநாய்கள் ஊளையடா…. ஆண் : எல்லோரும் வாள் எடுப்போம் பொற்காலம் நாளையடா ஆண் : பேச்சினால் செயல் வீச்சினால் மக்கள் மனங்களை உழுது ஆண் : ஏழையே இனி இல்லையே என்னும் சரித்திரம் எழுது ஹே ஹேய் ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா ஆண் : அட குட்டுப் பட்ட கூட்டம் இனி தட்டிக் கேட்கும் பாரு ஆண் : இனி மோசக்காரன் முட்ட வந்தா மோதிப் பார்க்கும் பாரு…. இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா தந்தா னன்னா தன தந்தந் தானன்னா தன தந்தந் தானன்னா தன தானா தானன்னா