← Back

Ona Suthi Suthi Song Lyrics

Singers : KG Ranjith and Sameera Bharadwaj Music by : Thaman S Lyrics by : Kalhapradah Male : Onna suthi suthi suthi Suthi varugiren En kutti kutti kutti Kutti nenjai ketkiren En thangakatti bomma Yaaru endru ketka unna kattudhu Oo thaalam poova thaandi vandhu Paada sindhu neram paakkudhu Male : Paarvaiyil tholaindhu ponen Thedi kolladi Ithanai thayakkam enna Maadhula kodi Male : Kalavadhi idhennadi Kiranga veikkum kangaluukkul maati kondu Naanum mulikkiren Mayakka veikkum mandhakaasam Maathi maathi ennai kollvadhen Male : Onna suthi suthi suthi Suthi varugiren En kutti kutti kutti Kutti nenjai ketkiren En thangakatti bomma Yaaru endru ketka unna kattudhu Rap : ……………. Female : Meesai adhai murukinaalum paavam Veshangalai porupathillai naanum Nee enna madikinalam Naan madangi poveno Sattendru kaadhal solvadhal Sokki poveno Female : Kann paarthum vanthidatha aasai Neesam solla venum oru bashai Vera velaiyillaiyaa konjam thallipoo Nee thulli thulli alaivadhalae nerunga mudiyumo Male : Ennavoo adhu yedho pola irukku en gadhi Sollavo enakku nirkkum unmai sangadhi Idho oru urugum arajagam Currentu shocku pola vibe-u Unadhu endraal doubt ilaiyae Galatta panniputtu enna Kathi kannaal kuthipottiyae Male : Onna suthi suthi suthi Suthi varugiren En kutti kutti kutti Kutti nenjai ketkiren En thangakatti bomma Yaaru endru ketka unna kattudhu Oo thaalam poova thaandi vandhu Paada sindhu neram paakkudhu Rap : ………………….
பாடகர்கள் : கே ஜி ரஞ்சித் மற்றும் சமீரா பரத்வாஜ் இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : கல்ஹாபிரதா ஆண் : உன்ன சுத்தி சுத்தி சுத்தி சுத்தி வருகிறேன் என் குட்டி குட்டி குட்டி குட்டி நெஞ்சை கேட்கிறேன் என் தங்கட்டி பொம்ம யாரு என்று கேட்க உன்ன காட்டுது ஓ காயம் பூவ தாண்டி வந்து பாட சிந்து நேரம் பாக்குது ஆண் : பார்வையால் தொலைந்து போனேன் தேடிக்கொள்ளடி இத்தனை தயக்கம் என்ன மாதுளக் கொடி ஆண் : கலாவதி இதென்னடி கிறங்க வைக்கும் கண்களுக்குள் மாட்டிக்கொண்டு நானும் முழிக்கிறேன் மயக்க வைக்கும் மந்தகாசம் மாத்தி மாத்தி என்னை கொல்வதேன் ஆண் : உன்ன சுத்தி சுத்தி சுத்தி சுத்தி வருகிறேன் ஏ குட்டி குட்டி குட்டி குட்டி நெஞ்சை கேட்கிறேன் என் தங்கட்டி பொம்ம யாரு என்று கேட்க உன்ன காட்டுது ராப் : ……………….. பெண் : மீசை அதை முருக்கினாலும் பாவம் வேஷங்களை பொறுப்பதில்லை நானும் நீ என்ன மடிக்கினாலம் நான் மடங்கி போவேனோ சட்டென்று காதல் சொல்வதால் சொக்கி போவேனோ பெண் : கண் பார்த்தும் வந்திடாத ஆசை நீ சொல் சொல்ல வேணும் ஒரு பாஷை வேற வேலையில்லையா கொஞ்சம் தள்ளிபோ நீ துள்ளி துள்ளி அலைவதாலே நெருங்க முடியுமோ ஆண் : என்னவோ அது ஏதோ போல இருக்கு என்கதி சொல்லவா எனக்கு நிற்கும் உண்மை சங்கதி இதோ ஒரு உருகும் அராஜகம் கரண்டு சாக்கு போல வைப்பு உனது என்றால் டவுட்டு இல்லையே கலாட்டா பண்ணிபுட்டு என்ன கத்தி கண்ணால் குத்திபுட்டியே ஆண் : உன்ன சுத்தி சுத்தி சுத்தி சுத்தி வருகிறேன் என் குட்டி குட்டி குட்டி குட்டி நெஞ்சை கேட்கிறேன் என் தங்கட்டி பொம்ம யாரு என்று கேட்க உன்ன காட்டுது ஓ காயம் பூவ தாண்டி வந்து பாட சிந்து நேரம் பாக்குது ராப் : ………………..