← Back

Karutha Perattudhu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Male : Aa……aa….aa….aa….aa…. Male : Karuththa perattuthudaa Kanna maraikkuthudaa Ennai kavi paada solluthadaa Chorus : Hae hae hae haehae hae Male : Karuththa perattuthu kanna maraikkuthu Kadhal bothai ennai kavi paada solluthu Karuththa perattuthu kanna maraikkuthu Kadhal bothai ennai kavi paada solluthu Konjum kiligalai kaigalil rasikkum hoi hoi Kaanaatha kaatchiyadaa saami Idha kann kulira paarththaalae Suthuthadaa bhoomi Male : Karuththa perattuthu kanna maraikkuthu Kadhal bothai ennai kavi paada solluthu Chorus : Hae hae hae haehae hae Male : Kaanagaththil kalainthodum meghamithu aa… Kadhalukkul uruvaana raagam idhu Sarigamapathanisa sanithapamagarisaa Kaanagaththil kalainthodum meghamithu aa… Kadhalukkul uruvaana raagam idhu Male : Koottodu kondaadum kaatchi idhu Kumari kaattrodu kalanthaadum kaatchi idhu Koottodu kondaadum kaatchi idhu Kumari kaattrodu kalanthaadum kaatchi idhu Male : Karuththa perattuthu kanna maraikkuthu Kadhal bothai ennai kavi paada solluthu Chorus : ………….. Male : Kooththaada koodu kummaalam podu Panjaayaththu road-la pallaviyum paadu Aa….aa….aa….aa…. Kooththaada koodu kummaalam podu Panjaayaththu road-la pallaviyum paadu Male : Patta thanni shruthi yaerum bothanaiyadaa Thaanaakkaaran pudichchikittaa vedhanaiyadaa… Patta thanni shruthi yaerum bothanaiyadaa Thaanaakkaaran pudichchikittaa vedhanaiyadaa… Male : Karuththa perattuthu kanna maraikkuthu Kadhal bothai ennai kavi paada solluthu Konjum kiligalai kaigalil rasikkum hoi hoi Kaanaatha kaatchiyadaa saami Idha kann kulira paarththaalae Suthuthadaa bhoomi Male : Karuththa perattuthu kanna maraikkuthu Kadhal bothai ennai kavi paada solluthu Kadhal bothai ennai kavi paada solluthu Chorus : Hae hae hae haehae haehae….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆ……ஆ……ஆ……ஆ…..ஆ….. ஆண் : கருத்த பெரட்டுதுடா கண்ண மறைக்குதுடா காதல் போதை என்னை என்னை கவி பாடச் சொல்லுதுடா குழு : ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது கொஞ்சும் கிளிகளை கைகளில் ரசிக்கும் ஹோய் ஹோய் காணாத காட்சியடா சாமி இத கண் குளிர பார்த்தாலே சுத்துதடா பூமி ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது குழு : ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஆண் : கானகத்தில் கலைந்தோடும் மேகமிது ஆ….. காதலுக்குள் உருவான ராகம் இது சரிகமபதநிச சநிதபமகரிசா கானகத்தில் கலைந்தோடும் மேகமிது ஆ….. காதலுக்குள் உருவான ராகம் இது ஆண் : கூட்டோடு கொண்டாடும் காட்சி இது குமரி காற்றோடு கலந்தாடும் காட்சி இது கூட்டோடு கொண்டாடும் காட்சி இது குமரி காற்றோடு கலந்தாடும் காட்சி இது ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது குழு : ………………………….. ஆண் : கூத்தாட கூடு கும்மாளம் போடு பஞ்சாயத்து ரோட்டுல பல்லவியும் பாடு ஆ……ஆ…..ஆ….ஆ….. கூத்தாட கூடு கும்மாளம் போடு பஞ்சாயத்து ரோட்டுல பல்லவியும் பாடு ஆண் : பட்டத் தண்ணி ஸ்ருதி ஏறும் போதனையடா தானாக்காரன் புடிச்சிகிட்டா வேதனையடா….. பட்டத் தண்ணி ஸ்ருதி ஏறும் போதனையடா தானாக்காரன் புடிச்சிகிட்டா வேதனையடா….. ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது கொஞ்சும் கிளிகளை கைகளில் ரசிக்கும் ஹோய் ஹோய் காணாத காட்சியடா சாமி இத கண் குளிர பார்த்தாலே சுத்துதடா பூமி ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது குழு : ஹே ஹே ஹே ஹேஹே ஹேஹே…..